('கலைத்துப்பார் கலைஞர் அரசை' என்றுதான் முதலில் தலைப்பு வைக்க நினைத்தேன்...
காலை எழுந்ததும் கலைஞர் அரசைக் கலைக்கக்கோரி ஒரு அறிக்கையை விட்டுவிட்டு காலைக்கடன் முடிக்கப்போகும் அம்மையாரைப் போல அல்ல... நாங்கள் கோருவது!
கொள்கைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு மீண்டும் பதிவாக 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழின நன்மைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்று வையம் வாழ்த்த 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழ்ச்செல்வன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தமைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு உருவாக ''கலைக்கட்டும் கலைஞர் அரசை!''
அவ்வப்போது கூட்டணிக் கட்சிகளால் எழும் சிறு சிறு சலசலப்புகள் கூட இல்லாமல் முழுமையான, மெஜாரிட்டி அரசாக தி.மு.க அரசு கலைஞர் தலைமையில் அமைய வேண்டும் என்பதால் 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
சவால் விடுவதைப்போல!
இப்போதல்ல...
உச்சநீதிமன்றத் தடையை மீறி மக்கள் நடத்திய கடையடைப்பு என்ற மூக்கறுப்பு நிகழ்ந்தபோது, தலையில் முளைத்த நீதிபதிகள் கலைஞர் அரசைக் கலைக்க பரிந்துரை செய்தனரே! அப்போது வைத்த தலைப்பு.
உச்சநீதிமன்றத் தடையை மீறி மக்கள் நடத்திய கடையடைப்பு என்ற மூக்கறுப்பு நிகழ்ந்தபோது, தலையில் முளைத்த நீதிபதிகள் கலைஞர் அரசைக் கலைக்க பரிந்துரை செய்தனரே! அப்போது வைத்த தலைப்பு.
சவால் விட்டு ஒருவேளை கலைக்காமல் போய்விட்டால்....
அதனால் அந்தத் தலைப்பை விட 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' என்பதுதான் சரியெனபட்டது.)
அதனால் அந்தத் தலைப்பை விட 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!' என்பதுதான் சரியெனபட்டது.)
காலை எழுந்ததும் கலைஞர் அரசைக் கலைக்கக்கோரி ஒரு அறிக்கையை விட்டுவிட்டு காலைக்கடன் முடிக்கப்போகும் அம்மையாரைப் போல அல்ல... நாங்கள் கோருவது!
கொள்கைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு மீண்டும் பதிவாக 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழின நன்மைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்று வையம் வாழ்த்த 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
தமிழ்ச்செல்வன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தமைக்காக ஆட்சியை இழந்தார் கலைஞர் என்ற வரலாறு உருவாக ''கலைக்கட்டும் கலைஞர் அரசை!''
அவ்வப்போது கூட்டணிக் கட்சிகளால் எழும் சிறு சிறு சலசலப்புகள் கூட இல்லாமல் முழுமையான, மெஜாரிட்டி அரசாக தி.மு.க அரசு கலைஞர் தலைமையில் அமைய வேண்டும் என்பதால் 'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
1971-இல் 'ராமனை செருப்பால் அடித்த பெரியார் ராமசாமி ஆதரிக்கும் கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு?' என்று பார்ப்பன ஏடுகளெல்லாம் பரப்பியபோதும்,
பெரியார் ராமனை செருப்பால அடிப்பதுபோலவும்,
கலைஞர் கைதட்டி சபாஷ், சபாஷ் என்று சொல்லி ரசிப்பது போலவும்
'சோ' பார்ப்பனர் போட்ட துக்ளக் கார்ட்டூனை தமிழகமெங்கும் சுவரொட்டி அடித்து ஒட்டியபோதும்,
138-ஆக இருந்த தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிகையை, 183 என்றாக்கி தன் உணர்வை உயர்த்திக்காட்டி வியக்கவைத்த தமிழர்கள் எங்கள் பலம்.

அதனால் தான் அழுத்திக் கேட்கிறோம்
'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
'கலைக்கட்டும் கலைஞர் அரசை!'
உண்மை நிகழ்வு:
1971-இல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலத்தில் ரதத்தில் அழைத்து வரப்பட்டார் தந்தை பெரியார். ஊர்வலத்தில் ராமன், லட்சுமணன், சீதை உள்ளிட்டோர் படங்களைக் கொண்டு ராமாயணக் காட்சிகளைத் தோலுரிக்கும் கார்ட்டுனாக வரைந்து பதாகை சுமந்து வந்தனர் தோழர்கள்.
பெரியாருக்குக் கருப்புக் கொடி காட்ட நின்று கொண்டிருந்த ஜனசங்கத்தினர், திடீரென்று பெரியாரை நோக்கி செருப்பை எறிந்தனர். அதைத் தடுத்துப் பிடித்த திராவிடர் கழகத் தோழர்கள் அதே செருப்பைக் கொண்டு ராமன் உள்ளிட்டோரின் படங்களை செருப்பால் அடித்தனர். இதைத்தான் பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்கு பிரச்சாரம் செய்து முகத்தில் கரியைப் பூசிக் கொண்டனர்.

கருத்துகள்
:)
ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.
1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.
அதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.
இப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள்? பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்?
இம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மை நிகழ்வு சம்பந்தமே பதிவுக்கு இல்லியே? எதுக்கு இந்த இடைச் செருகல்?
யார் செய்த கருக்கலைப்பு என்பதை 100 ஆண்டுக்குள் அறிக்கை மூலம் வெளியிடாவிட்டால் நான் இலைக்காரனுடன் சேர்ந்து 100 ஆண்டுக்குப்பின் கண்டன அறிக்கை வெளியிடுவேன் என எச்சரிக்கின்றேன்.
புள்ளிராஜா
பொய்மல்ர் போற்றும் கட்சியாகி பிஜேபியை அடிமையாக்கி அரசைப் பிடிக்க அலைவது அவமானத்தின் உச்ச கட்டம்!
தமிழர்களே பட்ட அவமானமெல்லாம் போதாதா?
அண்ணா பெயரும்,இனமானமும் காக்க அவமான்க் கொட்டிலை விட்டு வெளியேறுங்கள்!
உணர்ச்சி இருக்குறவங்கள தானே உசுப்பேத்தமுடியும்?? மரக்கட்டைகளையும், மாராப்பு விரித்து மன்றம் பிடித்தவர்களையும் உதைத்தால் கூட ஒரு பயனும் இல்லை. நல்லது நடக்கும் என்று தெரிந்ததால் தான் உசுப்பேற்றுகிறோம் டோண்டு அவர்களே.
ஆயிரத்தில் ஒரு வார்த்தை இசை அவர்களே. கலைஞர் உணர்ச்சி மிக்கவர்தான். தனது குடும்பத்தினர் மட்டுமே கட்சியில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற பாச உணர்ச்சியில் இருப்பவர். தமிழ் உணர்ச்சிகள் மேலே சொன்ன உணர்ச்சிக்கு எதிராக வந்தால் அவற்றை அதற்காக தியாகம் செய்பவர்.
அவர் ஆட்சியை விட்டு விலகுவார் என நினைக்கிறீர்கள்? அதே சமயம் மன்மோகன் அரசு அவர் ஆட்சியை கலைத்தால் அவர்களுக்கே அது ஆப்புதானே.
இந்த நிலையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னென்று சொல்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.
டோண்டு,
உங்களை போன்ற பார்ப்பன மாமாக்கள் ஜெவுக்கு எப்படி பல்லக்கு தூக்கினாலும்... ஜெ மாமாக்களை நம்ப மாட்டார்... ஜெவுக்கு தேவைக்கு பயன்படுபவர்கள்தான் பார்ப்பன மாமாக்கள்...
எம்ஜிஆர் இருந்த வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என ஏன் இப்படி பார்ப்பன வெறியை காட்ட வேண்டுமோ?
உண்மை என்னவெனில் எம்ஜிஆர் உயிரோடு இருந்து அடுத்த தேர்த்லை சந்தித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது...
உண்மை என்னவெனில் 1986 மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மையான நகராட்சிகளிலும்... ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக காங் கூட்டனியை தோற்கடித்து திமுக வெற்றி பெற்று இருந்ததது...
எம்ஜிஆரின் கேவலமான நிர்வாகத்தால் தமிழகம் கவலைகிடமாகத்தான் இருந்ததது...
பா.ஜ.க. வால் நீதிபதி ஆக்கப் பட்ட பார்ப்பன ஜாதி வெறியன் அகர்வால் போன்றவர் உச்ச நீதி மன்றத்தை உச்சி குடுமி மன்றமாக ஆக்கியுள்ளான்...
ஜெவுக்கு நான் எங்கே பல்லக்கு தூக்கினேன்? பார்ப்பன என்று ஏன் வார்த்தைப் பிரயோகம் வரவேண்டும்? ஆ ஊ என்றால், தான் சூத்திரன் ஆகவே எல்லோரும் தன்னை எதிர்ப்பதாக கோஷம்போடும் கருணாநிதி அவர்களின் தாக்கமா இது?
//எம்ஜிஆர் இருந்த வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை என ஏன் இப்படி பார்ப்பன வெறியை காட்ட வேண்டுமோ//?
எம்ஜீஆர் பார்ப்பனரா?
//உண்மை என்னவெனில் எம்ஜிஆர் உயிரோடு இருந்து அடுத்த தேர்த்லை சந்தித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது...//
அவ்வாறு கூறி ஆறுதல் பெற நீங்கள் நினைத்தால் அதை குறை கூற நான் யார்? ஆனால் கலைஞரே இது ஓவர் என நினைத்திருப்பார். 1987-ல் அவர் விட்ட நிம்மதி பெருமூச்சு அப்படி.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என எண்பதுகளில் அவர் ஒரே முறை ஜெயித்திருந்த 1989 தேர்தல் கூட அதிமுக இரண்டாகப் பிளவுபட்டதால்தானே வந்தது? அதற்கு பிறகு அவர் ஆட்சி 1991-ல் கலைக்கப்பட்டதும் நடந்த பொதுத் தேர்தலில் அவர் பெற்ற தோல்வி மறந்து விட்டதா?
இதையெல்லாம் கூறுவது டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனன் என்பதை மறந்து தகவல் பிழை அவன் கூறுவதில் உள்ளதா என்பதைப் பார்க்கவும்.
ஆ ஊ என்றால் பாப்பான் எனத் திட்டினால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேப்பான்.
டோண்டு ராகவன்
//
பொது இடத்தில் ஜாதியை சொல்லி பெருமைப்படுகிறாயே? தூ.. நீயெல்லாம் ஒரு மனிதனா? உன்னையெல்லாம் செருப்பால் அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலமாக விடவேண்டும்.
ஆபாச மழலை பேசும் குழந்தையே,
பொது இடத்தில், உன் தலைவன் தாடிக்காரனைப் போல், ஜாதி வெறி பிடித்து ,பிரிவினை பேசி, வன்முறையை தூண்டிவிட்ட உன்னைப் போன்றவர்களை என்ன செய்யலாம்?மொட்டை அடித்து,வெள்ளை தாடி ஒட்டி வைத்து கண்ணாடி மாட்டி விட்டு ,கைத்தடியை கையில் கொடுத்து,செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக போக விடலாமா?
பாலா
By Paul Tighe
Nov. 12 (Bloomberg) -- Sri Lankan army units killed more than 30 members of the Liberation Tigers of Tamil Eelam in fighting in the past two days as the military targets rebel- held areas in the north of the South Asian island nation.
At least 20 rebels were killed in clashes along the line dividing army and LTTE forces near Vavuniya and more than 10 died in fighting in the Mannar region, the Ministry of Defense said on its Web site. One army officer was killed and five soldiers wounded, it said.
``During the clashes that continued from morning to evening, troops were able to hold down the enemy advance effectively,'' the Ministry said in a report on the Vavuniya fighting. The LTTE hasn't commented.
Sri Lanka's army has stepped up its offensive against LTTE- held areas in the northern region, the last area held by the Tamil Tigers after they lost control of the east to the army in July. The LTTE has demonstrated it will never surrender and the government has ``no alternative but to completely eradicate terrorism,'' President Mahinda Rajapaksa said last week.
The rebels say any peace agreement must be based on a separate homeland. Tamils made up 11.9 percent of the population in 2001, the government's Census and Statistics Department said. Sinhalese made up almost 74 percent of Sri Lanka's 20 million people.
The government has rejected a settlement that divides the country and is offering to devolve power to some provinces.
Negotiated Settlement
Sri Lanka's conflict should be resolved through a negotiated settlement that includes a ``credible devolution of powers,'' Indian Finance Minister Palaniappan Chidambaram said in a speech yesterday in the Sri Lankan capital, Colombo.
``Neither side can finally prevail over the other through conflict,'' he said. ``Senseless acts of terror on the one side or planned operations by the armed forces on the other side will only result in more death and destruction.''
India is committed to the unity and territorial integrity of Sri Lanka, Chidambaram said, according to a text of his speech issued by the Indian High Commission in Colombo.
S.P. Thamilchelvan, the head of the LTTE's political wing, was killed Nov. 2 in an air raid near the group's headquarters at Kilinochchi in the north. The rebels' last weapons-smuggling vessel was destroyed a month ago and the commander of the so- called Sea Tigers naval unit was killed Sept. 27.
Thousands of residents of Kilinochchi attended the funeral two days ago of Major Selvan, who died Nov. 9 after being wounded in the raid that killed Thamilchelvan, TamilNet reported on its Web site yesterday. Five other leaders died in the attack.
Norway Criticized
The LTTE has criticized peace negotiator Norway for failing to denounce Thamilchelvan's killing, saying the head of its political wing wasn't a military target. Sri Lanka's government has said Thamilchelvan's death won't harm the peace process because he led LTTE efforts to obstruct negotiations.
Norway brokered a 2002 cease-fire between the government and the LTTE that collapsed when fighting intensified as two attempts at peace talks in Geneva failed last year. Norway heads the team of international monitors overseeing the truce.
The 24-year-long conflict has resulted in the deaths of more than 70,000 people.
Sri Lanka needs to keep defense spending at 3.5 percent of gross domestic product and find a ``lasting solution'' to the conflict with Tamil rebels, Rajapaksa said in his budget address to Parliament last week.
To contact the reporter on this story: Paul Tighe in Sydney at ptighe@bloomberg.net