முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரியார் 135 - சுஜீத்தின் சொல்லிசைப் பாடம்

ஈழத்து சொல்லிசைப் பாடகரும் கவிஞருமான நண்பர் சுஜீத் ஜீ (இது இந்துத்துவாவின் ’ஜி’ அல்ல) பெரியாரின் 135-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சொல்லிசைப் பாடலின் காணொளி இது!இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த சொல்லிசையிலும் பெரியாரின் கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளமை பாராட்டத்தக்கதாகும். முன்பே 133-ஆம் ஆண்டையொட்டி அவர் வெளியிட்ட இசைப் பாடலின் ரீமிக்ஸ் ஆக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியுடன் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்புக்குரியதாகும். தோழர்கள் இதனைப் பலருக்கும் பரப்ப வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.