காதல் சுவடு
கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ...
இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்....
அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள் நெஞ்சில்...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.
கவிஞர் ஏ.ராஜசேகரின் கவிதைகளுக்கு காட்சி வடிவம் ...
இந்த கவிதைப்படம் உருவான, உருவாக்கிய தடங்கள் பின்னர் ஒரு பதிவில்....
அதுவரை காதல் சுவடு பதியட்டும் உங்கள் நெஞ்சில்...
எழுதுனது
PRINCENRSAMA
at
5:11 PM
வகை காதல், குறும்படம், நட்சத்திரம்
2 மறுமொழிகள்:
நன்றாக உள்ளன கவிதைகள். காட்சிப் படமும் அருமை!
உங்களுக்கு நன்றி சுட்டியைத் தந்தமைக்கு!
ஈடுபட்டவர் அனைவரின் முயற்சிகளும் ஈடேற இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
//முதன்முறையாய் என் கைப்பிடித்தாய்
சாலையைக் கடக்கையில்..
பத்திரமாகக் கடந்துவிட்டோம்.
அப்போது விபத்துக்குள்ளானது என் மனது!//
அருமையான கவிதை!
வாழ்த்துக்கள் கவிஞருக்கு!
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
மிகவும் ரசித்தேன் வித்தியாசமான முயற்சி அழகழகான கவிதைகள். சீராகவும் பொருத்தமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் ஒளிப்பதிவு. பார்க்கத்தவறியவர்கள் குடுத்து வைக்கல. பாராட்டுக்கள்
Post a Comment