முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் IPL T20 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியடைந்தது!