Wednesday, November 21, 2007

கிடைத்தது ராமனின் Birth Certificate!

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா)

இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் ராமனின் குரு கையொப்பமிட்ட விசுவாமித்திரர் T.C, Mark sheet உள்ளிட்டவை கிடைத்திருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

11 மறுமொழிகள்:

said...

conduct certificate யார்க்கிட்டேயும் இருக்காதே... ஏன்னா அது என் கிட்டே இருக்கு. ராமரின் 2 Wheeler Driving License கூட என் கிட்டே தான் இருக்கு..

said...

//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது//

ரொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு :)

said...

நாங்களும் போட்டுட்டொம் ஐயா!!!

http://kuttipisasu.blogspot.com/2007/11/5114-10.html

Anonymous said...

//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் //

குதிரை பெயர் இருக்கா

Anonymous said...

ஏண்டா நாயே ! கிருத்துவனான உனக்கு இந்து மதத்தைக் குறை கண்டுபிடிக்க என்ன அருகதை இருக்கு?

பரதேசி நாயே ! கடவுள் இல்லைன்னா எல்லா மதக் கடவுளும் இல்லைன்னு சொல்லுடா ..அது என்ன இந்துக் கடவுள் மட்டும் இல்லைன்னு சொல்லுற.

ஏசு மட்டும் உனக்கு பெருமான் எங்கள் ராமர் மட்டும் அவன் இவனா?

தம்பி ரொம்ப ஆடாத? நீங்க தாண்டா பெரியார் மயிருன்னு கூவுறீங்க.. எவனும் அதை மதிக்கிறதாத் தெரியல. தமிழ்நாட்டுல ஒரு சதவீதம் பேர் இருப்பீங்களாடா தி.க காரனுங்க?

//தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது //

இது உன் birth certificateலும் உன் அல்லக்கைகள் birth certificateலும இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

// பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா) //
நீ உங்க அம்மாவுக்கும் அக்காவுக்கும் கட்டு ராசா !!

said...

அனானி, உனக்கு நாவடக்கம் தேவை.. அசிங்கமாக பேசாத.. இல்லாத ராமர் பற்றி சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோவம்..
ப்ரின்ஸ் பெரியார் பாசறை யில் வந்தவர் அவருக்கு ராமரும் ஒன்று தான் கிறிஸ்த்துவும் ஒன்று தான்.. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் எதிர்ப்பார் அது இந்து மதம் அல்லது கிறிஸ்துவம் என்று எந்த மதத்தில் இருந்தாலும்..

said...

நன்றி இளா, தஞ்சாவூரான், குட்டிப்பிசாசு, அனானி-1 ஆகியோருக்கு!

குமரனின் விளக்கத்துக்கும் மிக்கநன்றி!

அனானி-2 க்கு இதைப் போன்ற வசவெல்லாம் கேட்டுப் புளிச்சுப்போச்சு!
நான் கிறிஸ்துவனல்ல... எனக்கு எந்த மதமும் கிடையாதுங்கிறதை முதலில் தெரிஞ்சுக்க...
முடிஞ்சா இந்தப் பதிவையும் படிச்சு வயித்தெரிச்சல் படு!
http://princenrsama.blogspot.com/2007/11/blog-post_6619.html

said...

அனானி , கொஞ்சம் அடக்கமாக பேசு. கீழ்தனமாக பேசாதே.

//ரொம்ப ஆடாத? நீங்க தாண்டா பெரியார் மயிருன்னு கூவுறீங்க.. //

ஆமாம், அவர் இன்றும் எங்களிடையே வாழ்கிறார்... இன்னும் நீங்கள் உள்ளூர நடுங்குவதும் , பெரியார் பற்றிய வலைபூக்கள் திருடப்படுவதுமே சொல்கிறதே அவரை பார்த்து அவாள்கள் படும் நடுக்கம்...

//தமிழ்நாட்டுல ஒரு சதவீதம் பேர் இருப்பீங்களாடா தி.க காரனுங்க?//
தி க வினர் மட்டும் தான் பெரியார் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்காதே.. நானெல்லாம் தி கா இல்லை.. ஆனால் பெரியாரை படிப்பவர்கள்.

ராமனை பற்றி சொன்னால் கோவம் வருகிறதே, உனக்கு அதே சுடலைமாட சாமி , முனிசாமி பற்றி சொன்னால் கோவம் வருமா? வராது .. அதுக்கு காரணம் அவாள் நினைப்பு..

உனக்கு விருப்பம் இல்லை என்றால் இது போன்ற பதிவுகளை படிக்காதே.. ஓடிப்போ
=========

ப்ரின்ஸ் அவர்களே, ஒரு விண்ணப்பம் -
//பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா//
// தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல் //

நாமெல்லாம் கடவுள் மறுப்பாளர், கடவுள் , மூட நம்பிக்கை பற்றி எழுதலாம். .ஆனால் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமே.. அநாகரிக அணானிகள் போல் நாமும் கீழ் இறங்கி தகாத வார்த்தை வேண்டாமே please

பழநி said...

பெயரில்லா அனானி பண்டாரமே. பெரியார் கழகத்தினர் ஒரு இருந்தாலும் 3 சதவிகிதமாக உள்ள உங்களால் ஒரு மயிரும் புடுங்க முடியவில்லையே.

said...

'பர்த்து சட்டிபிக்கேட்டெல்லாம்' சரிதான்! ஆனா அந்த ராமன் கம்னாட்டிப் பயலுக்கு 'இனிசியல்' இருக்கா?!!!

ஒரு இனிசியலா இருந்தா தரலாம்! 'அசுவமாத யாகத்தில' கலந்துக்கிட்ட பத்துப் பாப்பான்ல எந்தப் பாப்பான்னு கண்டுபிடிக்க!! ;)

said...

Great work.