முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் இல்லத்தின் மீது தாக்குதல்! கா(வி)லிக்கூட்டத்தின் கைவரிசை

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி சமதர்மம் அவர்களின் (எமது) இல்லத்தின் மீது ஆர்.எஸ்.எஸ். காலிகள் சற்றுமுன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராமன் பாலம் என்ற புரட்டைக் கட்டவிழ்த்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் உள்ள காவிக் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வீரமணியும் தமிழக முதல்வர் கலைஞரும் விட்ட அறைகூவல்களையொட்டி கலவரமடைந்துள்ள காவிக்கூட்டம் வன்முறையில் இறங்கியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிகள் கல்வீசியதில் எமது வீட்டுக் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. "உங்களையெல்லாம் உயிரோடு விட்டுவைக்கக்கூடாது? விரைவில் முடிவு கட்டுகிறோம்." என்று உரக்கக் கத்தியபடியும், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டும் வண்டியில் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.
கல்வீச்சில் மாடி வீட்டின் கண்ணடியும், வரவேற்பறையின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியிருக்கிறது. படுக்கை அறையில் . காவல் துறையினர் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே நேரத்தில் (இரவு 12 முதல் 12:30க்குள்) காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் துரை.கணேசன் மற்றும் இலுப்பக்குடி நாராயணன் ஆகியோர் வீட்டிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து காவல்துறை ரோந்து சுற்றிவருகிறது. காரைக்குடி நகர் மன்றத் தலைவர் வீட்டுக்கும் மிரட்டல் வந்துள்ளதால் அவரும் "வீட்டில் தயாராக இருக்கிறேன். வரட்டும் பார்ப்போம்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பதட்ட நிலை நீடித்து வருகிறது. தாக்குதல் நடந்து காவல்துறை வந்து சென்றபின்னும் ஆயுதமேந்திய மூவர் அந்த பகுதியில் வட்டமடித்து சென்றுள்ளனர்.
காலிகளின் கைவரிசைக்கு விரைவில் தமிழர்களே முடிவு காண்போம் வாரீர்!
(நான் சென்னையில் இருக்கின்ற காரணத்தால் இங்கிருந்து தகவல்களை மட்டும் பரிமாறியபடி இருக்கிறேன்.)

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
நேரடி தாக்குதலில் இறங்கிவிட்டார்களா, காவி கோவணாண்டிகள் இப்போது காலி கோவாணாண்டிகள் ஆகி விட்டார்கள்.
வன்முறையில் இறங்கியவர்களின் செயல் பலத்த கண்டனத்திற்கு உரியது.

தயிர் சாதம் சாப்பிடுறவனாலேயே அடிக்க முடியும்னா ... சிக்கென் பிரியாணி சாப்பிட்ட நாம அடிக்க இறங்கினா எலும்பு கூட தேறாதுனு தெரியலை போல.

போலிஸை நம்புறத விட நமக்கு நாமே தான் பாதுகாப்பு தறனும். வீட்டினரை கவனமா இருந்துக்கொள்ள சொல்லுங்கள்.
சதுக்க பூதம் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.க வினரின் வீட்டிலேயே தாக்குதலா? தமிழகத்தில் இனி யாருக்கும் பாதுகாப்பில்லை
சுந்தரவடிவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டனத்துக்குரியது!
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாசிசத்தின் கோரமுகம் வெளிப்படத் துவங்கிவிட்டது. பொதுமக்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும். தாகக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். வவ்வால் கூறியதுபோல நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//தயிர் சாதம் சாப்பிடுறவனாலேயே அடிக்க முடியும்னா ... சிக்கென் பிரியாணி சாப்பிட்ட நாம அடிக்க இறங்கினா எலும்பு கூட தேறாதுனு தெரியலை போல//
அவனுங்களுக்கு ஏது வீரம், கோயம்புத்துர் கலவரத்தில், மூளை சலவை செய்யபட்ட திராவிடர்களை பயன்படுத்தியது போலே இங்கேயும் நடந்து இருக்க்லாம்.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
கா(வி)லிக்கூட்டம் குஜராத்தைப் போல இங்கேயும் ஆரம்பித்து விட்டதா? இம்முறை தக்க பதிலடி பெறப்போவது நிச்சயம்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வைத்த ஆப்பு இன்னும் பத்தவில்லை போலிருக்கிறது.இதுக்கு ஒரே வழி பழி பாவம் பார்க்காமல் பார்ப்புகளின் பூணூலை அறுக்கத்துவங்குவதே ஒரே வழி.எங்கு அடித்தால் வலிக்கும் என்று நமக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்

அவர்கள் வாலை மிதித்தால் ; நாம் தலையை மிதித்தால் தான் வழிக்கு வருவார்கள்
சுகுணாதிவாகர் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏற்கனவே செய்தித்தாள்களில் படித்தேன். எனது வருத்தங்களும் இந்துவெறிநாய்களுக்கு கண்டனங்களும்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டனத்துக்குரியது!

ila
nagoreismail இவ்வாறு கூறியுள்ளார்…
கடும் கண்டனத்துக்குறிய செயல், குஜராத்தின் கணக்கு தமிழகத்தில் தீர்க்கப்படும் என்று எண்ணுகிறேன் - நாகூர் இஸ்மாயில்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனானியின் அநாகரீக மறுமொழி delete செய்யப்படுகிறது.
//Anonymous said...
போடா....
ஜாதி வெறியா

இவ்வளவு பேசுற நீனு எனக்கு உன் வூட்ல சரி சமம்மா சாப்பாடு போடுவியா?
.......//

ஆனால் '....'யிட்ட இடங்களைத் தவிர அறிவுப் பூர்வமான கேள்வியைக் கேட்டுள்ளார் அனானி!
'ஜாதி வெறியா' என்று என்னை அடையாளப்படுத்தும் அனானி மூலமாகவாவது நான் என்ன ஜாதி என்று எனக்குத் தெரிந்தால் பரவாயில்லை..
எங்க வூடே ஒரு பலபட்டறை!
ஒருவேளை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் குரோமோசாம்கள் இருக்குமானால், கணக்கு செய்து எங்களுக்கு என்ன எண்ணிக்கை வரும் என்பதையும் கணித்துச் சொன்னால் நலம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…