முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞர் தலைக்கு விலை! காவிக்கூட்டத்தின் கொக்கரிப்பு

தமிழர்களின் நூற்றாண்டு காலக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பெயரைச் சொல்லி நிறைவேறவிடாமல் சதிசெய்யும் காவிக் கூட்டத்திலிருந்து தமிழினத்தின் இன்றைய ராவணனாம் தமிழக முதல்வர் கலைஞர் தலைக்கு விலை வைத்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாடெல்லாம் சுழன்று தமிழுணர்வை விதைத்த கலைஞரின் நாவுக்கும், தலைக்கும் கொய்து வருவோருக்கு அயோத்தியின் சாமியார்கள் தங்கம் தருவார்கள் என்று அறிவித்திருக்கிறான் காவி(லி)க் கூட்டமான வி.ஹெச்.பி.யின் கேந்திரிய மார்க்தர்ஷக் மண்டலின் தலைவனும் இருமுறை மக்களவைக்கு பாரதிய ஜனதாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனுமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவன்.

இன்று இரவு திருச்சியில் பேசிய தமிழர் தலைவர்அய்யா வீரமணி அவர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. "உங்களால் கலைஞர் தலையில் இருக்கும் முடியைக் கூட அசைக்க முடியாது. முடிந்தால் உன் கைகூலிகளை விட்டு மோதிப்பார்" என்று உரையாற்றியிருக்கிறார்.

வரட்டும்...வரட்டும்... மீண்டும் ஒரு வெளிப்படையான தேவாசுரப் போராட்டம்....
மோதிப்பார்க்க தயார்! தயார்!
ஆரியமே உன் கைக்கூலிகளோடு அணிவகுத்துவா!
பார்ப்போம்!
திராவிட இனம் திரண்டு வரும்.. உன் திமிரடக்க!

கருத்துகள்

தமிழச்சி இவ்வாறு கூறியுள்ளார்…
திராவிடர்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் நமக்கு நல்லவையே!
வேடந்தாரிகளின் வேஷம்
திராவிடர்களுக்கும் தெரியட்டும்! ஆரிய சூழ்ச்சிகளை ஒழிக்க
சுயமரியாதையை இழந்த ஒவ்வொரு
திராவிடர்களும் சிந்திக்கும் நிகழ்ச்சி இது ...
prakash இவ்வாறு கூறியுள்ளார்…
வன்மையான கண்டனங்களை முன் வைக்கிறேன்.
தீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
இது தமிழர்கள் எல்லோரும் ஒரே அணியில் திரள ஒரு நல்ல வாய்ப்பு -- வீராமணி சொன்ன பதிலயே நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன் -- ஒரே மசுரயும் புடுங்க முடியாதுடா வெங்காயங்களா---
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பொங்குகிறது பொய்க்கூட்டம்.
கலைஞரின் தலையை,நாக்கைக் கொண்டு வருபவர்கட்குத் தங்கமாம்.
பி.ஜே.பி. தலைவர் தி.மு.க.அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்கிறார்.
அடப் பின் புத்திப் பார்ப்பனீயமே!
சேது சமுத்திரம் அறிஞர்கள் செயல் படுத்த வேண்டிய திட்டம்.
அதில் ஏன் அரசியலைத் திணித்தீர்கள்?
வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்.

வால்மீஹி சொன்னதைச் சொன்னால் வாந்தியே வருமே!கலைஞரா முதல் கல் எறிந்தார்?

இதில் ஏசுவையும்,நபியையும் வேறு இழுக்கிறீர்களே!அவர்கள் பாலங்கட்டினேன் உடைக்காதீர்கள் என்றா சொல்கிறார்கள்.

பார்ப்பனீயமே!அடங்கு!இல்லாவிட்ல அடக்கி வைக்க்கப் படுவாய்.
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
பைத்தியக்காரத்தனமான செயல். வி.எச்.பி வெறி பிடித்துப் போயிருக்கிறது. பத்வா அடுத்த மதத்தவர் குடுக்கையில் குதிப்பதும்...பிறகு தானே குதிப்பதும். சீச்சீ.
மகா நடிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞர் இது குறித்த விவாதத்திற்குத் தயார் என்று தெரிவித்துள்ள போது, இவர்கள் பக்கம் உண்மை இருந்தால் விவாதத்திற்கு வரவேண்டியது தானே? அதை விடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்திற்குறியது.
மகா நடிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞர் இது குறித்த விவாதத்திற்குத் தயார் என்று தெரிவித்துள்ள போது, இவர்கள் பக்கம் உண்மை இருந்தால் விவாதத்திற்கு வரவேண்டியது தானே? அதை விடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது கண்டனத்திற்குறியது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
உணர்வுக்கு நன்றி தோழர்களே!
M Poovannan இவ்வாறு கூறியுள்ளார்…
பாவம் கலைஞர் கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகை சொறிந்து விட்டிருக்கிறார். கொள்ளி அணையுமா ? அல்லது பற்றி எரியுமா ? அல்லது கலைஞ்ரே பதவிக்காக் ஊதி அணைத்து விடுவாரா போகப் போகத் தெரியும்
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
குலை நடுங்க வைத்த செய்தி!

இன்றைய இந்தியாவில் இப்படியுமா சில தலைவர்கள்? இவர்களா மக்கள் பிரதிநிதிகள்?

என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வரை எதிர்த்து கிளப்பிய இந்த பகிரங்க கொலைவெறி தூண்டுதலால், வி.எச்.பி. விரைவில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுவிட்டது என சொல்லலாமா?

தமிழர்கள் ஒன்று கூடும் தருணம் வந்துவிட்டது. கயவர்களை பாதகர்களை இனம் கண்டாகிவிட்டது.

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். தங்களது இன அழிப்பு கொலைகார புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். தெற்கில் தமிழர்கள் ஆட்சி நடக்கிறது எனபது அந்த மடையர்களுக்கு தெரியவில்லையோ?

கலைஞரின் ஒரு மசுரையும் 'ஆட்ட' கூட முடியாது இந்த கேணைகளால்!

பிறகு அதை புடுங்குவது என்பது வேறொரு கதை!
அருண்மொழி இவ்வாறு கூறியுள்ளார்…
//இவர்கள் பக்கம் உண்மை இருந்தால் விவாதத்திற்கு வரவேண்டியது தானே? //

உண்மையா ஹி ஹி ஹி ஹி ஹி

அது எங்கே அவா கிட்ட கீது?? அது நம்பிக்கைபா!!!. ஆதாரம் எல்லாம் கேட்க கூடாது. விரைவில் மனுநீதிமன்றம் இனிமேல் ஆதாரத்தை கொண்டு தீர்ப்பு வழங்கப்படாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வரும் என்று அறிவிப்பு செய்வார்கள்.
ஸ்ரீசரண் இவ்வாறு கூறியுள்ளார்…
இது போன்ற மிரட்டல்களை எல்லாம் எதிர்கொண்டு தான் அரசியல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்
ஆனால் ஆட்டம் போடும் காவிகளை அடக்கி வைக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞர் பாவமுமில்லை...
கலைஞர் சொறிந்தது அவர் முதுகையும் இல்லை...
அவர் கையில் எடுத்திருப்பது ஆரியத்திற்கு வைக்கப் போகும் கொள்ளி...
வெற்றி பெற்று ஆணவ ஆரியம் ஒழியும் நாளும் தொலைவில் இல்லை.. பூவண்ணன் அவர்களே!
சதுக்க பூதம் இவ்வாறு கூறியுள்ளார்…
கருட புராணத்தில் கருணாநிதியின் இந்த பாவ செயலுக்கு அளிக்க பட்ட தண்டனை.
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வன்மையாக கண்டிக்கிறேன்.
காவிக் கொலை வெறி என்பது அதன் உச்சத்தை அடைகிறது. ஒவ்வாரு ஜனநாயகவாதியும் கண்டணம் செய்ய வேண்டிய செயல்.

ராமர் கட்டியதற்கு அதாரத்தை தர வேண்டியது சங் பரிவார்தான். இல்லை என்பதற்கு அதாரம் காட்டமுடியாது. இருக்கு என்பவர்கள்தான் காட்டவேண்டும. இது ஏன் மத(ர)மண்டைகளுக்கு புரியவில்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள் எல்லாம் மத உணர்வை மதிப்பது குறித்து பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

ராமர் தான் இந்த பாலத்தை கட்டினார் என்பதற்கு என்ன ஆதாரம் ?

இதே பின்னூட்டத்தை வெட்டிப்பயல் பதிவில் இட்டேன். அவர் வெளியிடவில்லை. பார்ப்பனர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அவர் தொழிலுக்கு ஆபத்து நேரிடும் என வெட்டிப்பயல் பயந்து விட்டார் போலிருக்கிறது
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//உங்களால் கலைஞர் தலையில் இருக்கும் முடியைக் கூட அசைக்க முடியாது//

கருப்பு சட்டை பொரிக்கி சூரமணி சரியாத் தான் சொல்லியிருக்கு.மஞ்ச துண்டு தலையில முடி எங்க இருக்கு?

பாலா
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கூழைக் கும்பிடு "பொரிக்கி"
மிக்க மரியாதையுடன் "கருப்புச் சட்டைப் பொரிக்கி சூரமணி" "மஞ்சள் துண்டு" என்றெல்லாம் எழுதுகிறதே அதற்கு நம்முடைய தோழர்கள் கலைஞருக்கு பின்னாடி இருக்கும் முடிகளில் ஒன்றைப் பரிசளிக்கச் சொல்லக் கூடாதோ.

அப்படியே அந்தப் பொறுக்கிக்கு மரியாதை தெரியும் வரும் வரை அவரது பின்னோட்டங்களுக்குப் பதிலாக ஒரு முடியின் படத்தைப் போட்டு பொறுக்கி எழுதியது என்றும் போடலாமே.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
//நம்முடைய தோழர்கள் கலைஞருக்கு பின்னாடி இருக்கும் முடிகளில் ஒன்றைப் //

தமிழன் அய்யா,

என்ன, நீங்க மஞ்ச துண்டின் பின்புறம் உள்ள முடியை பிடுங்கி பரிசாக அளிப்பீங்களா?அடேங்கப்பா.நம்ம தமிழச்சி அம்மாவுக்கு மக்கள் 1 + 2 போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு பிடித்த ஹாபி;நம்ம தமிழன் அய்யாவுக்கு மக்களோட பின்புறத்துல இருக்கற முடிய பிடுங்கி பரிசளிப்பது ஃபேவரைட் ஹாபி.இதனாலத்தான் "கருப்பு சட்டை கும்பல் என்ற ஓர் இனம் உண்டு;தனியே அதுங்களுக்கு ஒரு ஹாபி(perversion) உண்டு" ன்னு சொல்றாங்களா?நல்ல தமிழன்,நல்ல தமிழச்சி.

பாலா
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பார்ப்பான் என்றொரு இனம் உண்டு! அதற்கு பாலா என்றொரு அடிவருடி உண்டு போலும்!
அனாமத்தாக வந்தாலும் பெயரோடு வந்தாலும் காவிப் பரதேசிகளை அனுமதிப்பது - அவர்களை அடையாளம் காட்டத்தான்..
பாலா என்ற பெயரில் இருக்கும் பரதேசியும் அந்தப் பட்டிட்யலில் தான் அடங்கும்...

தமிழன் பிடுங்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழனுக்காக உயிரையே தரவும் தயாராக இருக்கும் தலைவர் கலைஞரிடம் கேட்டால் மயிரையா தரமாட்டார். ஆனால் அதை பற்றி காவிப்பரதேசிகளுக்கோ, பார்ப்பன அடிவருடிகளுக்கோ எந்தக் கவலையும் வேண்டாம்.
வழக்கம்போல் வாயைக் கொடுத்து ....-அய் புண்ணாக்கிக் கொண்டுள்ளார்கள். காலில் விழுந்து ஜகா வாங்கவும் அவர்கள் தயார்தான். எதில் விழுந்தாவது தங்களைக் காத்துக் கொள்வதுதானே அவர்கள் பாணி!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழன் அய்யா! கலைஞரின் பின்னந்தலை முடியை அவ்வளவு சாதாரணமாக இந்த 'கேசவன்களுக்கு' தர வேண்டுமா?
அப்துல் குத்தூஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டனம் தெரிவிக்க வேண்டிய நேரமா இது... அவர்களை தண்டிக்க வேண்டிய நேரமல்லவா?
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் இவ்வாறு கூறியுள்ளார்…
கலைஞரைச் சீண்டிப்பார்த்து உலகளாவிய தமிழர்களையும் மூட நம்பிக்கைக்கு எதிரானவர்களையும் விழிப்படையச் செஇத வடநாட்டு வேதாந்திக்கும் அவனது கடவுள் ராமனுக்கும் நன்றி!

பின் குறிப்பு: இலங்கையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா காட்டுப்பகுதியில் ராமன் நடந்து சென்ட்ர பாதச் சுவடுகல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது! உமாபாரதியின் வானர சேனைகள் தைரியமிருந்தால் அஙு நுழைந்து பார்க்கட்டும்!!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்னது மஞ்ச துண்டின் தலைக்கு பெரும் விலை வைத்தார்க்களா?சரியான மக்குப் பசங்க.காலணா பொறாத வழுக்கைத் தலை;இதுக்குப்போய்..
திருப்பதிக்குப் போய் இந்த முண்டம் தலையைக் காட்டினா தூன்னு நாவிதன் கூட எச்சை துப்புவானே.இந்த அசிங்க தலைக்கா விலை?கேவலம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…