மத செண்டிமெண்ட் கருதி, மாமிசம் விற்பதை ரிலையன்ஸ் நிறுத்திக் கொள்கிறதாம்.
நாடு எங்க போய்க்கிட்டிருக்குன்னு நாங்களும் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்...
நீ புலால் விற்கிறதை நிறுத்துறது மட்டுமில்ல, உன்னுடைய எல்லா சில்லறைக் கடைகளையும் நிறுத்தணும்..னு தான் நானும் நினைக்கிறேன்.
ஆனால், அதை நிறுத்துறதுக்கு நீ ஒரு காரணம் சொல்றபாரு...
.... ....
அதைத் தான் என்னால தாங்க முடியல!
எந்த மத செண்டிமெண்ட் கருதி மாமிசம் விற்கலையாம்? இந்து மதமா?
அதில எத்தனை சதவீதம் பேர் மாமிசம் சாப்பிடாதவங்க? அப்போ மாமிசம் சாப்பிடுறவனெல்லாம் இந்து கிடையாதா? (ஆமாம்னு சொல்லிடுங்கடா நல்லதா போச்சு)
இல்ல, மாமிசம் சாப்பிடுறவனுக்கு செண்டிமெண்ட் இல்லையா? அவனெல்லாம் இன்னும் வெட்கங்கெட்டுப் போய் உன் கடைக்கு சாமான் வாங்க வரலாமா?
அதென்னடா எத்திகல் மூவ்? அப்போ, எங்களுக்கெல்லாம் எதிக்ஸ் இல்லையா? பார்ப்பான் சாப்பிடல... உயர்ஜாதிக்காரன் சாப்பிடல.... அதைத் தாண்டி குஜராத்தியும், ஜெயினும் சாப்பிடல... அதுக்காகத் தான் நிறுத்துறோம்னு சொல்றான்னா.... குஜராத் மாடலுக்கு இந்தியா வரணுமாம்ல... எல்லா பயலும் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்திடுங்கன்னு சொல்றாரு முகேஷு...
ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெருக் கோணல்னு சொன்ன கதையா...
சரக்கு விற்கலைன்னு கடையைக் கட்டுற பய... எத்திக்கல் மூவ்... மத செண்டிமெண்ட்டுன்னு கதையா கட்டுற!
குஜராத்திகள் மட்டும் பொருள் வாங்குனா போதும்னா, அப்புறம் என்னா இதுக்கு எங்க கிட்ட வந்த கடை விரிக்கிற?
ரிலையன்ஸ் பருப்பு நல்லாருக்கு... ரிலையன்ஸ் கத்திரிக்காய் நல்லாருக்கு...ன்னு சொல்லி பெருங்கடைகளில் மட்டும் பொருளை வாங்கி மற்ற சில்லறைக் கடைகளை அழிக்கும்
அருமை நடுத்தர வர்க்கமே,
நாளைக்கு அவன் எதை எத்திகல்-னு சொல்றானோ,
அதைத் தான் நீங்க சாப்பிடணும். வேற பொருள் வாங்க கடையிருக்காது...
உச்சநீதிமன்றம் சொல்றமாதிரி தான் உறவு கொள்ளணும். அம்பானி சொல்ற மாதிரி தான் திங்கணுமா? வெளங்கும் நாடு!

-------- ------------ ----------
கோழிக் குழம்பை விட அதிகமாகக் கொதித்தபடி முகநூலில் எழுதியதும், இன்னும் அடங்காத கொதிப்பில் எழுதியதும்...
சும்மாவா... திங்குற அயிட்டமுங்க!
கருத்துகள்