
தமிழர்க்கு கிடைத்த அரும்பெரும் தலைவனாக, தமிழர் வீர வரலாற்றின் மீள்வடிவமாக எழுந்த தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் அன்றுமுதல் இன்று வரை ஈழப்போராட்டத்தில் தமிழர் விரோத தகவல்களைப் பரப்பிவரும் தினமலர் அன்றைக்கும் தன் பணியை செவ்வனே செய்து வந்தது. தமிழர்க்கென்று ஒரு நாடு அமைவதையும், தமிழரின் கொடி உலக அரங்கில் பறப்பதையும், நாடோடிக் கூட்டமான பார்ப்பனர்களால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? தமிழக இளைஞர்களும் ஈழப்போராட்டத்தின் காரணமாக எழுச்சியோடு இருந்த நேரமல்லவா?
அப்போது, யுத்தம் ஒன்றில் தலைவர் 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று செய்தி வெளியிட்டது. கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பார்ப்பனர்கள் பூணூல் சொறிந்து சுகம் காண பிரபாகரனையா இழுப்பது? என்று தமிழர்கள் கொந்தளித்தனர். தமிழர் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தும், எந்தப் பத்திரிகையிலும் வராத அந்த செய்தியை அனைவரும் மறுத்தபோதும் மன்னிப்போ மறுப்போ தெரிவிக்கவில்லை.
மேலும் தொடர்ந்து "இன்று எட்டு" "இன்று கருமாதி" "இன்று 16-ஆம் நாள் சடங்கு" என்றெல்லாம் செய்தி வெளிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது. தமிழர்கள் இந்தச் செய்தியை நம்பிக் குழப்பம் அடைய வேண்டாம் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் எங்கள் ஊரில் சுவரொட்டி அடித்து ஒட்டியிருக்கிறோம்.

இன்று "பிரபாகரன் போருக்குத் திட்டமிடுகிறார்". "அவருக்கு எதிர்ப்பு" என்றெல்லாம் எழுதும் அதே இதழ் இன்று வரை தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வரலாறு. என்னே அறிவு நாணயம்! பத்திரிகா தர்மம்! ஒருவேளை இப்போது பிரபாகரனின் ஆவிதான் போர்செய்கிறது என்று தினமலர் கருதுகிறது போலும்.
தினமலர் பற்றிய முந்தைய பதிவுகள்:
கருத்துகள்
93ஆம் ஆண்டு என்பதாக நினைவு தினமலர் "கருணாநிதியின் வீடு இடிந்தது" என்று பேனர் நியூஸ் போஸ்டர் ஒட்டினார்கள். உண்மையில் திருவாரூரில் இருந்த கலைஞரின் வீட்டில் (இப்போது நூலகம்) ஓரிரு ஓடுகள் சரிந்து விழுந்தது.
இது தான் தினமலரின் "உண்மையின் உரைகல்"
புருஞ்சுது....
உங்க பெயரைப் பதம் பிரித்துப் போட்டதால் தப்பினீங்க!
நான் பிரிஞ்ச நாசமா அப்பிடினு வாசித்து விட்டேன்.
மன்னிக்கவும்.
மன் ராம் இவர்களுடன் தினமணிக்கு வந்துள்ள குருமூர்த்தி இவர்களைத் தீண்ட தகாதவர்களாக ஒதுக்கும் நாள்தான் தமிழின விடுதலை நாள்.
இந்து இரண்டு முறை முதல் பக்கத்திலே
பிரபாகரனைக் கொன்று மகிழ்ந்தது.
இவர்கள்தான் நாட்டை விட்டு ஓட
வேண்டியவர்கள்.தமிழ் ஈழ்த்தை ஆளப்
போவதும்,அப்போது இந்த சொரி நாய்கள் என்ன சொல்லப் போகிறது என்பதையும் பார்ப்போம்.