முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி!

தினமலர் குறித்து நான் எழுதியிருந்த பதிவுக்கு அண்மையில் நண்பர் 'நாட்டு நடப்பு' அவர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள்!

//NAATTU_NADAPPU said...
வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது?ஒரு பத்திரிகையின் வாசகர் என்பவர் தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பத்திரிகையின் உதவியை நாடுகிறார். அதை வெளியிடுவது அந்த பத்திரிகையின் தர்மம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையின் வாசகராக இருக்கலாம். ஒரே கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பி இருக்கலாம். உடனே அதை பத்திரிகையின் இட்டுக்கட்டிய கடிதம் என்று முத்திரை குத்துவது சரியாகுமா? உங்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை பிடிக்கவில்øயென்றால் அதன் வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது// என்று கருத்தூத் தெரிவித்திருந்தார்.
அவரது தளத்திலும் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தனது முந்தைய பதிவில்...

//"சொந்தச் செலவில் சூனியம்"
பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.// என்றும் எழுதியிருக்கிறார்.

அந்த லாஜிக் படி பார்க்கும்போது, காவல்துறையினர் 'பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் காவலர்களைக்' கைது செய்ததன் மூலம், மக்கள் மத்தியில் காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்துக் கொண்டது.

'குஜராத்'தில் பணம் வாங்கிக் கொண்டு அப்துல்கலாமுக்கு வாரண்ட் பிறப்பித்த நீதிபதியை தண்டித்ததன் மூலம் நீதிமன்றம் தனது நற்பெயரை மக்கள் மத்தியில் கெடுத்துக்கொண்டது.

அதாவது தவறு செய்பவர் உயர்நிலையில் இருக்கும்போது, அவர் தவறிழைப்பது பிரச்சினையல்ல; அவரை தண்டிப்பதோ, அல்லது கண்டுபிடித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதோ தான் தவறு போலும்!

சரி, இப்போதைய பிரச்சினைக்கு வருவோம்! அதோ இதோ என்று ஒரு ஆபாசப் பேர்வழியினைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'அந்துமணி' என்பவர் பத்திரிகையாளர் என்ற ஒரே காரணத்துக்காக மற்ற பத்திரிகைகள் எல்லாம் வாய்மூடி மவுனியாயிருக்கின்றன. தன்னிலை விளக்கம் போடவும் இடம் தருகின்றன. பிரச்சினை என்ன என்பதை அந்த ப்அத்திரிகைகள் போட்டிருந்தால் தானே, அதன் வாசகர்களுக்கு தன்னிலை விளக்கம் புரியும்!
தாங்கள் என்ன செய்தாலும் கேட்க யாருமில்லல என்ற துணிச்சலில் ஆடிக்கொண்டு 'பத்திரிகையாளர்' என்ற பெயரை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களை ஒடுக்குவதே உண்மையாக ஊடகங்கள் மேல் அக்கரை கொண்டுள்ளவர்களின் பணியாகும்.

மக்கள் மேல் ஊடகங்கள் செலுத்தும் அதிகாரத்தை வெளிப்படுத்தி அவர்களைத் தோலுரிக்கச் செய்யவும் அது மிகவும் பயன்படக்கூடியதாகும்.

தன் குழுவினரே குடிக்கும் போது பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்ததாக மட்டும் எழுதிக் கொண்டிருந்த 'அந்துமணி' என்ற 'ரமேஷ்' என்ற 'ராமசுப்பு அய்யர்'வாள் தன் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும், தினமலரின் பிற பதிப்பாளர்களான பங்காளிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிணக்கு காரணமாக பங்களிகளால் நடத்தப்படும் 'காலைக்கதிர்' நாளிதழுக்கு தங்கள் பணியாளர்கள் போகாமல் தடுப்பதற்காக ஊத்திக் கொடுத்த கதையை கடைசி வரை எழுதவே இல்லை.

திராவிட இயக்கத்டையும் அதன் தலைவர் தந்தை பெரியரையும் கொச்சைப்படுத்துவதை தனது எழுத்துக்களின் முக்கியப் பணியாகக் கருதி பெரியாரை 'பெரியார்' என்று அழையாமல், 'ஈ.வெ.ரா' என்று மட்டும் அடையாளப்படுத்த முயன்ற தினமலர் கூட்டத்தின் தயாரிப்பில் ஒன்று தான் நல்லவன் வேடமிட்டு, அந்துமணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு, முகமுடி தரித்து உலவியது.

உத்தமர்கள் பெயரில் உலாவரும் ஆப்பசப் பார்ப்பனர்கள் இப்படித்தான் பூணூலும் கையுமாக மாட்டிக் கொள்கிறார்கள். அது சல்மா அயூப்-ஆக இருந்தாலும் சரி, அந்துமணியாக இருந்தாலும் சரி!
அந்த வகையில் இப்படி ஒரு விசயத்தில் அந்து மணியின் முகமூடி கிழிந்தது சாலப் பொருத்தமே!

கருத்துகள்

Blog இவ்வாறு கூறியுள்ளார்…
Subramanyam says

இவர்களைப் பற்றி தெரியாதா?

சன் டிவி கலாநிதி, தயாநிதி ஆகிய ஆட்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினமலர் ரமேஷ் விஷயத்தில் இல்லாததை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவை இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்து, படத்தை ஓடாமல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஒளிபரப்பு உரிமை தரப்படாவிட்டால் எந்த அளவுக்கு போவார்கள் என்பதும் தெரிந்ததுதான். அந்த படத்தை ஓய்த்துவிடுவார்கள் என்பதை பல காலகட்டத்தில் நாம் பார்த்தது.
இவர்கள் சினிமா விமர்சனம் செய்யும் விதத்தையும், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரை இவர்கள் கிண்டல் செய்ததையும் பார்த்திருக்கிறோம். இதனால்தான் இதுவரை இவர்கள் அந்த சேனல் பக்கம் அண்டுவதே இல்லை. இதுபோன்று ஏராளமான விஷயங்களை சொல்லலாம்.
இன்று தினமலர் ரமேஷ் மீது கேரக்டர் அஸாஸினேஷன் செய்துள்ள சன் டிவி தினகரன், இதற்கு முன் மதுரை அழகிரியையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்தது. நாளை ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தங்களுக்கு அல்லது தனது தம்பியின் அரசியல் எதிர்காலத்துக்கு இடைஞ்சல் என்று கருதி நிச்சயம் கலைஞர் காலத்துக்குப் பிறகு அவர்களையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்து ஒழிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த சம்பவத்தை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழகிரிதான்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் உள்ளே உள்ள குணத்தை வெளிக்காட்டிய சம்பவம்தான் இது.
எந்த பெண்ணையேனும் யார் மீதும் ஒரு கம்ப்ளெயின்டை கொடுக்க வைத்து ஏதோ ஒரு காரணத்துக்காக ஸ்டாலின் அலுவலகத்தில் சந்திக்க வைத்து ஸ்டாலின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று பேட்டி கொடுக்க வைத்து, டிவியில் ஒளிபரப்புவார்கள் என்பது நிச்சயம்.
இன்று இதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் தனக்கு தி.மு.க.,வின் கதவு மீண்டும் திறக்கும் என்று வாலை ஆட்டிக் கொண்டு காத்திருப்பதால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அக்ணிஹோத்ரம் இவ்வாறு கூறியுள்ளார்…
அம்பி நன்னா மாட்டிண்டுட்டான்.என்ன பன்றது.வேஷம் எத்துனை நாள்தான் தாங்கும்.அவாளப் பத்தி அவமானம எழுதிண்டே இருந்தா நீ மாட்டிண்டா கை கொட்டிச் சிரிக்காமே என்னா செய்வா?
ரொம்ப ஒழுங்கு மாதிரி நடிக்க வேண்டாம்,இப்படி அவதிப் படவும் வேண்டாம்.
இந்தத் துக்ளக் அம்பி எங்கே மாட்டப் போறானோ தெரியல்லை.பீஸ் பீஸா கிழிச்சுடுவா!
அம்பிகளா அடங்கி வாசிங்கோ.மாட்டிண்டு முழிக்காதேள்.
விடாதுகருப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த பாப்பார பரதேசி பன்னாடையின் குஞ்சை முதலில் கட் செய்யனும். அப்பதான் இனிமேல் பெண்களை ஆபாசத் தாக்குதல் செய்ய மாட்டான்!!!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்பு! நீங்க என்ன துபாயிலயா இருக்கீங்க? ஆத்தி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ராஜ்கிரண் சேதுபதி (நந்தா):
எவ கிடப்பான்னுதான் கையில பிடிச்சுகிட்டு அலைவான்..
அப்ப நம்ம என்ன பண்ணனும்.
அந்த நினைப்பே வராத மாதிரி
அறுத்து...

பொறுக்கிப் பயல்லாம் எதுக்கு தம்பி பூமிக்கு பாரமா?
போட்டுத் தள்ளு! போட்டுத்தள்ளு!
பொன்வண்டு இவ்வாறு கூறியுள்ளார்…
இதுல என்ன கொடுமைன்னா "பெண்களை நேருக்கு நேர் பார்க்கவே எனக்குக் கூச்சம் !!. ஒதுங்கிப் போயிருவேன்" என்றெல்லாம் பா.கே.ப வில் எழுதுவார்.

அப்புறம் தற்பெருமை வேற. நான் தண்ணியடிக்க மாட்டேனாக்கும் அப்படி இப்படின்னு ...

வாராவாரம் இவரது பாகேப-வில் தண்ணியடிக்கிற மேட்டரும், அந்த 'கூச்ச' மேட்டரும் இல்லாமல் இருக்கவே இருக்காது.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
:-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.
பார்ப்ப்ண பரதேசி இவ்வாறு கூறியுள்ளார்…
பார்ப்பண பரதேசிகளை காயடிக்கனும் தலைவா.......
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நோ! நோ!
வன்முறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தினகரனும் சன் டீவியும் இதில் காட்டும் அக்கரையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
உலகில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவோ முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டிருக்க அவைகளைப்பற்றி செய்தி சொல்லாமல்
பழிவாங்க தன் ஊடகங்களை இவ்வளவு மட்டமாக பயன் படுத்தும் சன் டீவி மற்றும் தினகரனை மற்ற ஊடங்கங்கள் கண்டிக்க
முன் வரவேண்டும். இவ்வளவு மட்டமான மனிதர் மத்திய அமைச்சரவையில் என்னென்ன பண்ணியிருப்பார்கள் என்பதையும்
நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தினகரனும் சன் டீவியும் இதில் காட்டும் அக்கரையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
உலகில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவோ முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டிருக்க அவைகளைப்பற்றி செய்தி சொல்லாமல்
பழிவாங்க தன் ஊடகங்களை இவ்வளவு மட்டமாக பயன் படுத்தும் சன் டீவி மற்றும் தினகரனை மற்ற ஊடங்கங்கள் கண்டிக்க
முன் வரவேண்டும். இவ்வளவு மட்டமான மனிதர் மத்திய அமைச்சரவையில் என்னென்ன பண்ணியிருப்பார்கள் என்பதையும்
நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
// பெண்களை நேருக்கு நேர் பார்க்கவே எனக்குக் கூச்சம் //

அதான் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கான் போல!!!!!!!

இல்ல ஒருவேளை முகத்தைப் பார்க்க மட்டும் தான் கூச்சமோ ???
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் இவ்வாறு கூறியுள்ளார்…
//உலகில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவோ முக்கியமான விசயங்கள் நடந்து கொண்டிருக்க அவைகளைப்பற்றி செய்தி சொல்லாமல்
பழிவாங்க தன் ஊடகங்களை இவ்வளவு மட்டமாக பயன் படுத்தும் சன் டீவி மற்றும் தினகரனை மற்ற ஊடங்கங்கள் கண்டிக்க
முன் வரவேண்டும்.//

ஏன் கண்டிக்க வேண்டும்? சங்கராச்சாரியார் பிரச்சனையில் பதுங்கி, தூங்கி வழிந்த தினமலர்,சரவணபவன் அண்ணாச்சி விவகாரத்தில் மட்டும் மிகுந்த முனைப்புடன், பக்கம் பக்கமாக, கதைகதையாக எழுதித் தள்ளியதே? இதை எதில் சேர்ப்பது?

இனிவரும் காலங்களில் குற்றாலம் சுற்றுலா செல்ல நினைக்கும் தினமலர் வாசகர்கள்... அய்யோ! பாவம்!
Swara Vaithee இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல் உண்மையா பொய்யா?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மேலும் விவரங்களை அப்போதைய நாளிதழ்களைக் கொண்டு அறியலாம். சக பார்ப்பனப் பத்திரிகைகள் மூலம் கூடுமானவரை மறைத்துக் கொண்டார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…