முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெப்சி உமா நிகழ்ச்சி பற்றி பாமரன்!

சில நேரங்களில் இந்தக் காது ரெண்டும் அவிஞ்சு போகாம ஏன் தான் முழுசாக் கேக்குதோ? என்கிற கவலை அதிகமாயிடுச்சுங்க.
தொலைக்காட்சியில் உமா நடத்தும் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விவேக்குடன் பேசிய ஒரு ‘குடும்பத் தலைவி”.....
“எனக்குப் பத்து பன்னெண்டு வயசுல ரெண்டு பையன்க இருக்காங்க... நானும் வயசுக்கு வந்தாப்பல இருந்து டிரை பண்றேன். இப்பத்தாங்க லைனே கெடச்சுது. கையும் ஓடலே.... காலும் ஓடலே..’’ என்று ‘லைன்’ கிடைத்த பரபரப்பில் உதிர்த்தார் தனது ‘முத்துக்களை’.
ஒருவேளை இந்த அம்மணி வயசுக்கு வந்தப்பவே லைன் கிடைத்திருந்தால், அந்தப் பையன்களின் இன்ஷியலே மாறியிருக்குமோ என்னமோ?
யார் கண்டது? கர்மம்டா சாமி.
-பாமரன்

நன்றி: குமுதம் (22-08-2007)

இது இனிஷியல் மாறின குழந்தையில்ல.....

பின்ன யாருன்னு கேகுறேளா? நம்ம உமா மாமிதான்.. சின்ன வயசில...மடிசார் நன்னா இருக்கோல்யோ..

கருத்துகள்

செந்தழல் ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
குட் ஷாட் பாமரன்...!!!!

போட்டோவை எங்கே ஷுட்டேள் ? ஷண்டாளா ? க்ராதகா ?

நீ பேஷாவே இருக்கமாட்டே போ...!!
செந்தழல் ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
ஏற்கனவே உமாவை ஓட்டி போட்ட கமெண்ட் ப்ளாகர் சதி காரணமா வரலை...எரர் வந்திட்டது.. அட்லீஸ்ட் இந்த டெஸ்ட் மெசேஜ் வருதா பாப்போம்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன்னா ஷபிக்கிறேள்! அப்புறம் உமாவை ட்ரை பண்ணி சாரி... உமாவுக்கு லைன் ட்ரை பண்ணி கிடைக்காததால்தான் இப்படி பண்றேள்னு ஓசை எழுப்பப்போறாரு!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இப்ப வந்துட்டதா ரவி!
Ram Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
The amount of importance(?!) that is being given to this lady by bloggers will likely catapult her to become a politician. We dont want that do we?

With her present looks, she is sort of a scarecrow at best. Using her onscreen appearence, our tamil-moms can feed their children with a shot of scare "ஒழுங்கா சாப்டலைன்னா, உமா கிட்டே புடிச்சு குடுத்துடுவேன்!"
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஓட்டுறதுக்கு ஆள் கிடைச்சவுடனே கொஞ்சம் வேகமா செய்யுறது இல்லயா? அதுமாதிரிதான்...
பாருங்க நீங்களும் உங்க சான்ஸை மிஸ் பண்ணலை.//"ஒழுங்கா சாப்டலைன்னா, உமா கிட்டே புடிச்சு குடுத்துடுவேன்!"//
ILA(a)இளா இவ்வாறு கூறியுள்ளார்…
அதே புன்னகை :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரவியார் !!!
நம்ம ஆச்சி உமா 13 வருசமா ஓ!ஓ! போட்டு சாதனை வேறு படைச்சிருக்கா. அதை பாராட்டி நம்ம மனுசாளும் சேர்ந்து ஒரு ஓ போடுவோமா?

புள்ளிராஜா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…