பறையிசையில் டைட்டானிக்!
உலகெங்கிலும் இசை ரசிகர்கள் பெருமளவில் ரசித்த டைட்டானிக் படம் பற்றிய 'செலன் டியோனின்' "every night in my dreams" பாடலை நமது பறை இசையோடு இணைத்து, அதற்கு காதலன் படத்தின் படக்காட்சியையும் பயன்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.
பறையிசை எப்படி அழகாக பொருந்துகிறது... பார்த்தீர்களா?

3 மறுமொழிகள்:
என்னண்காணும் படம் போட்டிருக்கேன்... பார்த்தீங்களா இல்லையா?
சாமா
சாமே
தூள்
jyothiramalingam
(www.jyothiramalingam.org/blog)
(www.jyothiramalingam.org)
அருமை. நல்லா வந்திருக்குங்க.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி PRINCENRSAMA.
Post a Comment