அரசாங்கத்தின் மூன்று கூறுகளில்(Legislature, Executive, Judiciary) தானே மேலானவன் என்று நிலைநிறுத்துவதற்கு உச்சிக் குடுமி நீதிமன்றம் தொடங்கி உள்ளூர் நீதிமன்றம் வரை முயன்று கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்திலிருந்தபடி நாடாள வேண்டும் என்ற எண்ணம் நீதிபதிகளுக்கு எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் நலனுக்கெதிரான மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பந்த் என்று அறிவித்ததை சட்ட விரோதம் என்று தடை செய்தது உச்சநீதி மன்றம்.
அந்த அறிவிப்புதான் இன்று தமிழர்களை ஒன்றிணையச் செய்திருக்கிறது. தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் பந்த் நடத்துவதில்லை என்றறிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென அறிவித்துவிட்டன.
தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதாக அறிவித்து செயல்படுகிறது. கலைஞர் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கிளம்பி கோட்டையில் சென்று பணியில் ஈடுபட்டுவிட்டார்.
இந்நிலையில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. தங்களுக்கு யாரோ குரல் கொடுப்பார்கள் என்று சும்மா இருந்துவிடப் போகிறார்களா? இல்லை, தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா?
ஆனால் தமிழகம் முழுக்க இன்று தங்கள் ஆதரவை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்.
தொழிலாளத் தோழர்கள் தங்கள் சங்கங்களைக் கூட்டி செயல்படுவதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். "பந்த் நடத்தக் கூடாது என்று நீ அறிவிப்பதை அரசுகள் கேட்கலாம். அதிகாரிகள் கேட்கலாம். ஆனால் என் கடையை திறக்கவேண்டும் மூடக்கூடாது என்று சொல்ல உனக்கு அதிகாரம் கிடையாது. நான் மூடுகிறேன்; நீ முடிந்ததைப் பார்" என்று மக்கள் விரோத உச்ச நீதி மன்றத்திற்கு மக்கள் செருப்படி தந்துள்ளார்கள்.
நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே! எந்தவொரு அதிகாரத்திற்கெதிராகவும் குரலெழுப்ப தமிழர்கள் தயாராக இதுவே தருணம்!
தமிழகத்தின் நலனுக்கெதிரான மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பந்த் என்று அறிவித்ததை சட்ட விரோதம் என்று தடை செய்தது உச்சநீதி மன்றம்.
அந்த அறிவிப்புதான் இன்று தமிழர்களை ஒன்றிணையச் செய்திருக்கிறது. தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் பந்த் நடத்துவதில்லை என்றறிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென அறிவித்துவிட்டன.
தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதாக அறிவித்து செயல்படுகிறது. கலைஞர் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கிளம்பி கோட்டையில் சென்று பணியில் ஈடுபட்டுவிட்டார்.
இந்நிலையில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. தங்களுக்கு யாரோ குரல் கொடுப்பார்கள் என்று சும்மா இருந்துவிடப் போகிறார்களா? இல்லை, தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா?
ஆனால் தமிழகம் முழுக்க இன்று தங்கள் ஆதரவை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்.
தொழிலாளத் தோழர்கள் தங்கள் சங்கங்களைக் கூட்டி செயல்படுவதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். "பந்த் நடத்தக் கூடாது என்று நீ அறிவிப்பதை அரசுகள் கேட்கலாம். அதிகாரிகள் கேட்கலாம். ஆனால் என் கடையை திறக்கவேண்டும் மூடக்கூடாது என்று சொல்ல உனக்கு அதிகாரம் கிடையாது. நான் மூடுகிறேன்; நீ முடிந்ததைப் பார்" என்று மக்கள் விரோத உச்ச நீதி மன்றத்திற்கு மக்கள் செருப்படி தந்துள்ளார்கள்.
நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே! எந்தவொரு அதிகாரத்திற்கெதிராகவும் குரலெழுப்ப தமிழர்கள் தயாராக இதுவே தருணம்!
காலையில் தமிழர்களின் இந்த ஒற்றுமை செய்தியைக் கேட்டதும் உணர்ச்சிப் பெருக்கில் உரக்கக் குரலெடுத்துப் பாடினேன்.
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்;
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு"
சங்கே முழங்கு!சங்கே முழங்கு!!
நீதிமன்றங்கள் பற்றிய முந்தைய பதிவு:
"நீதிமன்றப் பூனைக்கு மணி"
கருத்துகள்
தமிழனுக்கு நன்மை செய்ய இயலா ஆட்சி இருந்தாலென்ன? போனாலென்ன?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பல்லவா!
அம்மா, ம்ற்றும் வை. கோ'வாலு எல்லாரும் முக்காடு போட்டுக்க வேண்டியதுதான் பாக்கி.
சந்தர்ப்பவாத கட்சிகளை பற்றி பேசகூட நா கூசுகிறது.
நன்றி சொரனை உள்ள தமிழுள்ளங்களே.
தமிழென்று சொல்!
தலை நிமிர்ந்து நில்!
மக்களிடம் இருந்து எதையும் பறித்துவிடலாம்.
ஆனால், அவர்களது நம்பிக்கையை மட்டும் பறிக்கவே முடியாது.
ரொம்ப அலட்டாதீங்க ஸார்.... பந்த் வெற்றின்னுந்தான் ஜெ முதல் சுப்ரீம் கோர்ட் வரை சொல்லி விட்டார்கள்.
மக்கள் முடிவே கடைசி முடிவு.
பொது மக்கள் மனப்பான்மையை பிரதிபலிக்கத்தெரியாத, புரிந்து கொள்ளத்தெரியாத குடுமிகளின் நீதிமன்றத்தை புறக்கனிப்போம்!
மக்கள் முடிவே சரியான முடிவு!
மக்கள் தங்களின் உணர்வுகளை அறவழியில் வெளிபடுத்தியும் அதனை கிண்டல் செய்யும் இட்லி வடைகள்.
பொருளாதார வளம் தரும் திட்டங்களை இல்லாத ராமன் பெயரில் தடைப்போட நினைக்கும் பரதேசி கட்சிகள்..
எப்படா திருந்துவீங்க எல்லாம்
//பந்த் வெற்றின்னுந்தான் ஜெ முதல் சுப்ரீம் கோர்ட் வரை சொல்லி விட்டார்கள்.//
பந்த்-ன் நோக்கம் நிறைவேறுவதே நமது குறிக்கோள்
என்ன ஒரு முட்டாள்தனமான தலைப்பு.
நீதிமன்றங்கள் எம்மை பாதுகாக்கத்தான் உள்ளன.
இன்றைய சூழ்நிலையில் நீதிமன்றங்கள் அரசியலில் தலையிடுவதால்தான் நாம் இந்த அளவிற்க்காவது சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ்கிறோம்.(தலையிட வைத்தது அரசியல்வாதிகள் என்பது வேறுகதை)
இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் எம்மை பிச்சை எடுக்க வைத்திருப்பார்கள்.
ராமரை விடுங்கள்...!
பந்த் என்பது ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தை புதைகுழியில் தள்ளும் ஒரு செயல். அதை அரசாங்கமே செய்வது தனது புதைகுழியை தானே தோண்டுவது போன்ற ஒரு செயல்.
பந்த் என்பது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது தெரியுமா.
அன்றாடம் கூலிவேலை செய்து தனது வயிற்றைக் கழுவும் மக்கள் என்ன செய்வார்கள். அவசரத்திற்க்கு ஒரு நோயாளி என்ன செய்வார். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒர் திருமணம் அல்லது எதிர்பாராத ஒர் மரணம் இவற்றிட்க்கு என்ன நடக்கும்.
விமான நிலையத்திலிருந்து ஊருக்கு போக வழியில்லாமல் இருக்கும் ஒரு பயணி என்ன செய்வார்?
நீங்கள் இப்படி ஒரு சூழலில் இருந்தால் இந்த பந்தை வரவேற்பீர்களா?
நாளை உங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது இதே நீதிமன்றத்தைத்தான் நீங்கள் நாட வேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலுக்கு நீதிமன்றம் ஒரு குட்டு வைத்திருக்கிறது. நாடாள வேண்டும் என்ற எண்ணம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இருப்பதாக நான் நினக்கவில்லை.
அரசே பந்த் நடத்த அழைப்பு விடுப்பது, அரசாங்கத்தின் பொறுப்பற்றதனத்தையே காட்டுகிறது.
Establishments have voluntarily closed---- BULL SHIT. why dont you (DMK) announce a Bandh and make sure you run buses, trains and let the people of TN decide whether or not to participate in the Bandh, except the foolish DMK union, no one will participate. why dont you do this for once to see where you stand in the heart of the people. ON Oct 1st the establishments were closed under the fear of attack from DMK.
Sriram
ஒரு குலத்துக் கொரு நீதி சொல்லும் மனு நீதி மன்ற்மாக இருப்பதானால்தான் மக்களிடம் மரியாதை இழந்துள்ளது.
தன் பக்கம் மக்களும்,மற்ற கட்சிகளும் இருந்தும் உச்ச நீதி மன்றத்தின் மரியாதையைக் காப்பாற்ற முயன்றுள்ள மானமிகு முதல்வர் பெருந்தன்மையானவ்ர்.
முந்தானைப் படைத் தமிழர்கள் தமிழினத்திற்கு எதிராகச் செயல் பாடுவோரை விட்டு வெளியேற வேண்டும்.அதுதான் அவர்களின் சுய மரியாதையைக் காட்டும்.
அன்றாடம் கூலிவேலை செய்து தனது வயிற்றைக் கழுவும் மக்கள் என்ன செய்வார்கள். //
அது என்னவோ தெரியலீங்க! இது போன்ற இக்கட்டான நேரங்களில்தான் சில பேருக்கு அதிலும் முக்கியமா ஆதிக்ககாரர்களுக்கு ஏழைகள் மீது ஒரு அதீத அக்கறை பிறக்கிறது. அது எப்படீங்க அவ்ளோ கரீட்டா சொல்லி, வெச்ச மாதிரி?
நல்ல வேளை, பந்த காரணமா மக்கள் ஓட்டல் போய் சாப்பிட மாட்டாங்க, அப்படி சாப்பிடலைன்னா கக்கூஸ் போவ மாட்டாங்க, அதனால கக்கூஸ் கழுவற மக்களுக்கு வேலை போயிடும்னு நீலிக்கண்ணீர் வடிக்காம போனாரே!
கட்டாயம் இதை நெனைச்சிருப்பாரு, மானம் போயிடுமேன்னு எழுதாம விட்டுருப்பாரு!!!
அவருடைய எழைகள் மீது இருக்கும் பச்சாதாபத்தை நினைத்து, எங்க மனசெல்லாம் ரொம்ப பீலிங்க ஆயிடுச்சுங்க!
;-(
இத்துடன் நிற்றுவிடாமல் தமிழர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மத்தை வைத்து அரசியல் நடத்தும் எந்தக் கட்சியையும் தமிழ் நாட்டுக்குள் அனுமதித்து விடக்கூடாது.
ஐயா பெரியவரே... என் கேள்வியெல்லாம் நீங்களும் உச்சா மன்றமும் செப்டம்பர் 12 என்ன செய்தீர்கள் என்றுதான்
http://naknews.co.in/newsdet.aspx?9685
Jammu, Sep 12 (NAK): Normal life was thrown out of gear in Jammu and some other parts of the region on a nation-wide three-hour `Rasta Roko’ call given by RSS and VHP urging the government to `desists destroying Ram Setu’ (Adam’s Bridge)
http://www.newstrackindia.com/newsdetails/869
rotesting against ambitious 560-million dollar Sethusamudram Ship Canal Project; several Hindu organisation has called three hours road blockage across the country as the apex court had ordered to demolish the so called Ram Sethu, if it comes in the way of the project. The Hindu organisations include Vishwa Hindu Parishad and Bajrang Dal were protesting to demolishing the bridge quoting it as the asset and pride of the ‘Hindu’ and Indian history. The bandh (road blockage) was called today’s morning at 8 am across the country. The main highways and over-bridges were heavy rushed due to this bandh.
இது மட்டும் என்னவாம்...
மாமியார் உடச்சா மண்குடம், மருமக உடச்ச பொன்குடமா ???
ஒரு வன்முறை கூட இல்லாமல் (ஒரு சில இடங்களில் சங் பரிவார்கள் நடத்திய தாக்குதல்கள் தவிர) நடந்த இந்த கடைஅடைப்பை குறித்து கவலைப்படும் ட்ராபிக் ராமசாமிகளும் அகர்வால்களும் செப்டம்பர் 12 என்ன செய்து கொண்டிருந்தார்கள்....
ஆமாம், உண்ணாவிரதம் இருந்தாலும் கக்கூஸ் போகாம பீ அள்பவன் பொளப்பு பாதிக்கும்ல? எப்பிடி எங்க தலைவர் டெக்கினிக்கு? சும்மா அதிருதில்ல?
இந்த காட்டுமிராண்டி கூட்டத்த இப்படித்தான்லே ஆளவேணும், அப்பத்தேன் இன்னும் 3 தலைமுறைக்கு நம்ம குடும்பம் மட்டும் இந்தி படிச்சு டெல்லியில குப்ப கொட்டலாம்.
பெஸ்ட் காமெடி ஆப் த இயருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்!!! இங்க மக்களா மூடினாங்களா! இல்லை யார் சொல்லி மூடினாங்கன்னு நேரில் பார்த்த எங்களுக்கு தெரியும் :))))))))))
என்னதான் கட்சிகளின் சார்பிலான பந்த் மட்டுமே இது - அரசாங்க சார்புடையது அல்ல என்று கருணாநிதி விளக்கம் சொல்லி இருந்தாலும், உச்ச நீதி மன்றத் தலையீடு இல்லாமல் இது நடந்திருந்தால், இந்த நாட்டில் நடந்த எத்தனையோ பந்த் களில் இதுவும் ஒன்று என்றாகி இருக்கும்.
உச்சநீதி மன்றம் தடை விதித்து, கருணாநிதி அதை ஏற்று பந்தினைக் கைவிட்டு உண்ணாவிரதமாக்கி, அதிலும் உச்சநீதிமன்றம் தலையிட்டு "தன்னை வெளிப்படுத்தும் வண்ணம்" கருத்து வெளியிட்டு, அதையும் சாமர்த்தியமாகக் கருணாநிதி சமாளித்ததெல்லாம் ஒருபுறம் இருக்க, பந்த் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழக அரசு சொல்லியும், கருணாநிதியும் தோழமைக் கட்சித் தலைவர்களும் சொல்லியும், தமிழகத்தில் கடைகள் திறக்கவில்லை; சாலைகள் வெறிசோடி இருந்தன என்கிற செய்தி தான், பொருளாதாரம் பேசும் பொறம்போக்குகளின் போலித் தனத்தைத் தூக்கி எறிந்து தம் உணர்வைத் தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாகக் காட்டியுள்ள சரித்திர நிகழ்வு.
இனி கடலடியில் இருக்கும் மணல் குவியல் நொறுக்கப்பட்டு சேது சமுத்திரத்தில் கப்பல் ஓடுவதை, உச்சநீதிமன்றமோ, அதன் மிரட்டல்களைக் கேட்டு கருணாநிதியோ கூட தடுத்து விட முடியாது என்பது தான் இதன் மூலம் தமிழ் மக்கள் உலகத்தாருக்குச் சொல்லி இருக்கும் சேதி என்று எனக்குப் படுகிறது.
RATHNESH
உச்சநீதிமன்றத்த இப்படி திட்டரது, தேசத் துரோகமுங்க ப்ரின்ஸ்.
மக்களா விருப்பப்பட்டு கடைய மூடினாங்கங்களா? இவ்ளோ அப்பாவியா நீங்க? :)
http://surveysan.blogspot.com/2007/10/blog-post.html
எப்படிய்யா இப்படி கிறுக்குத்தனமால்லாம் போஸ்ட் போட முடியுது?...இதுக்குன்னு ஒரு கோஷ்டி, ஆகா! ஓகோன்னு சொல்ல....இந்த லட்சணத்துல நீங்க எல்லோரும் சமூக அக்கறை உள்ளவர்களாக காண்பித்துக்` கொள்ள ஒரு முகமூடி வேற மாட்டிக்கிறீங்க....தூ//
அநாநி! நீ போய் முகமூடிய பத்தி பேசுறீயா?
கிழிஞ்சுது போ!
மொதல்ல, நீ உன்னுடையத கழுவினு, ச்சீ! கழட்டிட்டு வா. அப்றம் மத்தவங்க சுத்தமா இல்லையான்னு கருத்து சொல்லலாம்!
நாத்தம் தாங்கலடா சாமி!
கிழிஞ்சுது போ!
மொதல்ல, நீ உன்னுடையத கழுவினு, ச்சீ! கழட்டிட்டு வா. அப்றம் மத்தவங்க சுத்தமா இல்லையான்னு கருத்து சொல்லலாம்!
நாத்தம் தாங்கலடா சாமி!//
அடக்கூமுட்டை, அனானிங்கறது ப்லொக் கொடுக்கற உரிமை....நீங்க எல்லாம் பெரியார், திராவிடங்கற முகமுடிய மாட்டிக்கிட்டு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க பாருங்க அத சொன்னென் தொர...ஒனக்கென்ன நீ மயிரே போச்சுன்னு பிரான்ஸ்ல இருக்க, இங்க இருக்குற திராவிடகுஞ்சுகள் அன்றாடங் காச்சிங்களா இருந்தாலும், பெரிய பிஸ்து மாதிரி குதிக்குதுங்க பாரு, அதுதான் வயித்தெரிச்சல்.
அடே அனானி! வெளிநாட்டுல போயி எங்க தொறமையை காமிச்சுதான் குப்பகொட்ட முடியுமுன்னு ரொம்ப காலமா பீலா வுட்டுகினு இருந்தீங்களே! இன்னிக்கு எங்காளுகளெல்லாம் தோ அமேரிக்கா, எட்டிப்பார்த்தா இங்கிலாந்துன்னு போறாங்களேன்னு வவுத்தெரிச்சல் உனக்குத் தான்!
அசிகார்டு சாப்பிடுரதை உன் சாஸ்திரம் ஒத்துக்காது..
போ ராசா போ! போயி கோமியம் குடிச்சு உன் வவுத்தெரிச்சலை தீர்த்துக்கோ!
//
குட் பாயிண்ட். ஆனா ஒரு டவுட்டு.
ஏன் இப்படி அமெரிக்கா இங்கிலாந்துனு ஒரே ஏகாதிபத்திய நாடா இருக்கே. ஒரு க்யூபா, ஒரு வெனிசுவேலா, ஒரு வியட்னாம்னு ஏன் யாரும் போறதில்ல அய்யா?
ஏண்டா அநாநி, நீ போய் ஏழைங்கள பத்தி கவலை பட ஆரம்பிச்சிட்டேயா? அதெப்படிடா, கரெக்டா, சொல்லி வெச்ச மாதிரி இந்த மாதிரி சமயத்தியல மட்டும் ஏழைங்க, தலித்துங்கள நெனச்சி கவலை படறீங்க?
என் குலம் என்னான்னு என் ப்ரொஃபைல்ல பாருடா. என் குலத்து ஆக்களுக்கு நீங்க எல்லாம் இது வரைக்கும் என்ன மயிரை குடுத்திருக்கீங்க? இன்னும் இவங்க பீ வாரினு, ரோடு பெறுக்கினு, வீட்டு வேலை போன்ற அடித்தட்டு வேலையதான் செய்ஞ்சுனு வர்ராங்க. இந்த மசுருக்கு உன் நாத்தம் புடிச்ச இந்துமத நாதாறிங்க இருக்கிற வரை நாங்கள் எல்லாம் இன்னாத்த மசுர புடுங்கறது?
என்னை மாதிரி ஆளுங்க கிட்ட இந்த மாதிரி கேள்விய கேக்கறத விட அமெரிக்காவில பெப்சி தலைவரு, சுனிதா விலியம்சு, லட்சுமி மிட்டாலு போய் கேளுடா. இந்தியாவில இருந்து வெளிநாடு போய் சம்பாதிக்கிறதுக்கு முதல் உரிமை யாருக்குன்னா, அது எங்களுக்காதான் இருக்கும். ஏன்னா, நீங்க அங்க எங்கள வாழவிடாம சதா கொடுமை செய்துனு வரீங்க.
இதுமட்டுமில்லடா, நாதாரி. இன்னிக்கு இந்தியாவுள்ளேயே அந்நிய கம்பெனிகளுக்கு வேலை செய்றாங்களே, அது இதை விட கேவலம்னு உனக்கு தெரியுமா.
கருத்தை கருத்தால வாதாட வாடா பொறம்போக்கு. இந்த மாதிரி சப்பானி பேச்செல்லாம் பேசி, உன் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்காதேடா சோமாரிங்களா!
என் பூர்வீகம் தெரியாம பேசாதேடா நாயி! பாண்டிச்சேரி எங்கிருக்குதுன்னு உனக்கு முதல்ல தெரியுமாடா கம்மனாட்டி? அதன் வரலாறு தெரியுமாடா பேமானி? இதெல்லாம் படிச்ச பிறகு எங்கிட்ட மோத வாட வெண்ண!
வயித்தெரிச்சல் அவங்களுக்கா, உனக்கா? அவங்க வாழ்வுரிமை, சுதந்திரம் அனைத்தையும் புடுங்கினு ஒன்னுக்கும் இல்லாத ஒப்புக்கு சப்பானியா விட்டா, அவங்க இதையும் செய்வாங்க, இதுக்கு மேலேயும் செய்வாங்க.
வட நாட்டு நாதாரிங்க உருவாக்கி குடுத்த நாசக்கார கடவுள்களையும் கக்கூஸ் வேதங்களையும் வெச்சினு நீங்க இன்னும் எம்மாங்காலம் ஏமாத்தினு வருப்போறீங்கனு நாங்க பாக்கத்தானே போறோம்.
அப்றம் இன்னொரு சேதி நைனா. நானும் இன்னும் கொஞ்சம் காலத்துல இந்தியா வந்து செட்டில் ஆவப்போறேன். தில் இருந்தா என்னைய நேரடியா வந்து சந்தி!
வர்ட்டா!
ஏன் இப்படி அமெரிக்கா இங்கிலாந்துனு ஒரே ஏகாதிபத்திய நாடா இருக்கே. ஒரு க்யூபா, ஒரு வெனிசுவேலா, ஒரு வியட்னாம்னு ஏன் யாரும் போறதில்ல அய்யா?//
ஏண்டா, உன் இந்து பாசிச வெறி பிடிச்ச சாதி பாகுபாடு பாக்குற இந்தியாவையும் இதில சேத்துக்கடா டுபாக்கூரு. அதிலும் முக்கியமா, வட நாட்டு லம்பாடிகளை. குஜராத்தில முசுலீம்களை நீங்க கூட்டமா கொலை செய்தீங்களே, அதைவிடவா, க்யூபா, வியட்நாம்?
தலித் மக்களை நாளத்தனைக்கும் ஒதுக்கி, வஞ்சனை செய்து, உரிமைகள் பறித்து, கற்பழித்து, வீடுகள் எரித்து அழிச்சினு வர்ரீங்களே அதைவிடவா க்யூபா, வியட்நாம்?
இல்லாத ராம கம்மனாட்டி கடவுள் பேரை சொல்லி மிகப்பெரிய திட்டத்தை நிறுத்த பாக்கறீங்களே உங்களை விடவா, க்யூபா வியட்நாம் முண்டம்?
தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு பகிரங்கமா கொலை மிரட்டல் விட்டு இன்னும் கைது செய்யப்படாமல், சுதந்திரமா வெளியில திரியும் வேதாந்தி எனும் எம பாதக இந்து மத வெறியன் இருக்கும் இந்தியா விடவா க்யூபா, வியட்நாம் கெட்டுபோய் கிடக்குது?
ஒரு பக்கம் கோடான கோடி மதிப்புள்ள சொத்து பணங்கள வெச்சியிருக்க, பக்கத்திலேயே ஒரு வேளை சாப்பாட்டுக்கும் கஞ்சிக்கும் அல்லல் படும் மக்களை கொண்டிருக்கும் உன் ஆதிக்க இந்தியாவையும் இதில சேத்துக்க.
கடன் தொல்லை தாங்காம விவசாயிங்க கொலை கொலையா தற்கொலை செய்ஞ்சிக்கிறாங்களே அதைவிடா க்யூபாவும் வியட்நாமும் கெட்டு போச்சி?
கிறுக்கறதுக்கு முன்னடி கொஞ்சம் யோசிச்சி பாத்து கிறுக்கு கண்ணா! இல்லைன்னா இப்படித்தான் வசமா மாட்டிக்குவே!