1. ப்ளாக்கரில் பின்னூட்டம் போடப் போனா அந்த சாளரம்(window) திறப்பதற்குள் பத்து பதிவுகள் படித்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு மெதுவாக window open ஆகிறது. அது ஏன்? எப்படித் தவிர்ப்பது? எனது கணினியில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல வேகமான கணினிதான். 2. ப்ளாக்கரில் youtube வீடியோ போட்டாலும், அவர்கள் கொடுக்கும் code-அய் copy செய்து போடும்போது பாதிதான் paste ஆகிறது. மீதி வருவதில்லை ஏன்? இன்னொரு notepad-ல் paste செய்து அதிலிருந்து எடுத்துப் போட்டாலும் வீடியோ வரவில்லை ஏன்? 3. ஒரு முறை ஏற்றப்பட்ட பதிவை/ draft-ல் உள்ள பதிவை மீண்டும் திருத்த edit post கொடுத்து திருத்தி publish செய்தாலும், பழைய வடிவம் தான் மீண்டும் வருகிறது. திருத்த வழியில்லையா? 4. இ-கலப்பை கொண்டு உழுதாலும் மன்னிக்கவும்... எழுதினாலும் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் (windows xp-ல்) ஆங்கிலத்திலும், தமிழிலும் சேர்ந்தே வருகிறது. எடுத்துக்காட்டுக்கு அந்த கணினியில் தட்டச்சு செய்தவற்றைப் பாருங்கள். ''tட்hஹ்aஅmம்iஇzழ்'' ie-ல் தட்டச்சும் போதுதான் இப்படி.... தனியாக notepad/wordpad-ல் சரியாக இருக்கிறது. 5..பு...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.