முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனப்படுகொலையைக் கண்காணிக்க வாக்களியுங்கள்!

கூகிள் நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
Project 10100
திட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 திட்டங்களுள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தவுள்ளது.

இந்த 16 திட்டங்களுள் இனப்படுகொலையைக் கண்காணித்தல் மற்றும் எச்சரித்தல் திட்டத்திற்கு அதிகப் படியான வாக்களிப்பதன் மூலம் இத்திட்டத்தை முதன்மைப் பட்டியலில் இடம்பெறச்செய்து, இதன் வாயிலாகவும் உலகின் கவனத்தைப் பெறமுடியும்.

எனவே, தோழர்கள் இத்திட்டம் குறித்து அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன்.

திட்டம் பற்றி: http://www.project10tothe100.com/index.html

இவ்விணைப்பில் உள்ள கீழ்க்காணும் பிரிவுக்கு வாக்களிக்கவேண்டும். இத்திட்டம் மேல், கீழாக எங்கும் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் வரிசை, மாறி மாறி வருவது போல் random-ஆக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவனத்தோடு வாக்களிக்கவும்.

அல்லது, நான் வழங்கியிருக்கும் "Vote for this Idea" எனும் இணைப்பில் வாக்களிக்கவும். திட்ட எண்: 14


Create genocide monitoring and alert system

Community

Build and refine tools capable of disseminating genocide-related mapping and related information in order to save lives. Much of the necessary technology and data-gathering methodology already exists both for general crisis mapping and for early warning systems capable of preventing mass atrocities. A key remaining step is to make this data more widely available to strengthen international aid agency coordination, improve resource allocation, develop timely policy and help evaluate current humanitarian practices.

Suggestions that inspired this idea

  1. Reduce conflict, specifically crimes against humanity, by aggregating data, including pertinent statistics, the history and geography of specific conflicts, local cultures, geostrategic interests, and recent developments that can help policymakers identify emerging crises more effectively
  2. Support the creation of an independent global genocide watchdog that can trigger existing laws and guarantee immediate intervention
  3. Apply mapping and communications technology to track, predict, and prevent genocides
  4. Help guide civilians facing genocide to safe refugee camps through updated dynamic web maps and hand-held GPS devices
Voting Ends: October 8, 2009

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nanri.

Voted!!!

- Kiri

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…