இதைத் தாண்டா எதிர்பார்த்தோம்!
எவ்வளவு நாள் தான் எங்க ஆளையே
எங்க கூட மோத விட்டு வேடிக்கை பார்ப்பீங்க?
நீ மட்டும்...
(ஆம்பிளையா இருந்தா...., ஒத்த அப்பனுக்கு பொறந்திருந்தா....
அபப்டின்னு எல்லாம் கேட்க மாட்டேன்.
ஏன்னா, நீ ஆம்பிளையா பொம்பிளையாங்கிறது அவசியமில்லாதது;
ஒத்த அப்பனுக்குமேல இருக்க முடியும்கிறது
அறிவியல் சொல்லாதது. அதனால் நீ சொல்ற மாதிரியே...)
சுத்த ப்ராஹ்மணனா இருந்தியின்னா,
நீ சொன்ன மாதிரி முதல்ல பார்ப்பனப் படையை ரெடி பண்ணு!
அப்ப ஆடுவோம் பாரு ஒரு ஆட்டம்!
நாங்க ரெடி! நீ ரெடியா?
கருத்துகள்