முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

17-ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

17- ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

எங்கே இருந்தாலும் அவசியம் வர மறந்துடாதீங்க?

என்ன விசயமா?

அட, நான் இயக்கிய 'திற' குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நடக்குதுங்க!

'திற' (குறும்படம்)
- - மதவெறி குடித்த ரத்தத்தின் ஒரு துளி - -
திரையிடல் . திறனாய்வு
----------------------------------------------------------------------------------------------------
17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி
ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18
----------------------------------------------------------------------------------------------------
தலைமை:
தமிழர் தலைவர் கி.வீரமணி

மதவெறிக்கு எதிரான குரல்கள்

கவிஞர் கலி.பூங்குன்றன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
'நக்கீரன்' கோபால்
'திரைப்பட இயக்குநர்' எஸ்.பி.ஜனநாதன்
வழக்கறிஞர் அ.அருள்மொழி
'நிழல்' திருநாவுக்கரசு
'தலித் முரசு' புனித பாண்டியன்
பேராசிரியர் ஹாஜா கனி
பேராசிரியர் ரவிராஜ்
'திரைப்பட இயக்குநர்' சே.பாத்திமா பீவி
----------------------------------------------------------------------------------------------------
திற (2008)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் | பா.தினேஷ் கிருஷ்ணன்
கோ.ராஜராஜன் | கோ.சு.மதுசூதனன் | மா.ரா.சாந்தகுமார்
சதத் ஹசன் மண்ட்டோ | நந்தா | இரா.பத்மனாபன் | பிரகாஷ்
எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
----------------------------------------------------------------------------------------------------
உணர்வுடன் அழைக்கும்: சாமி சமதர்மம & என்னாரெசு படைப்பகம்
----------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 9444210999, 9940489230, 9944039940
------------------------------------------------------------------------------------------------------

உங்கள் அனைவரையும் அவசியம் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
இதுதான் செய்தி! அதனால் அவசியம் வந்துடுங்க....

கருத்துகள்

chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஜர் நண்பா..!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஜராகவில்லையெனில் சம்மன் அனுப்பப்படும்!
அபிமன்யு இவ்வாறு கூறியுள்ளார்…
17-ஆம் தேதி ராஜபாளையத்தில் நண்பா:)..வரமுடியாமைக்கு வருந்துகிறேன்..மின்னஞ்சலில் எதிர்பார்க்கிறேன்..
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பாராட்டுக்கள்.

மக்களுக்குப் புரிந்த மொழியில் கருத்துக்கள் கூறப்படுகிறது.