கூகிள் நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள Project 10 100 திட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 திட்டங்களுள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தவுள்ளது. இந்த 16 திட்டங்களுள் இனப்படுகொலையைக் கண்காணித்தல் மற்றும் எச்சரித்தல் திட்டத்திற்கு அதிகப் படியான வாக்களிப்பதன் மூலம் இத்திட்டத்தை முதன்மைப் பட்டியலில் இடம்பெறச்செய்து, இதன் வாயிலாகவும் உலகின் கவனத்தைப் பெறமுடியும். எனவே, தோழர்கள் இத்திட்டம் குறித்து அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன். திட்டம் பற்றி: http://www.project10tothe100.com/index.html இவ்விணைப்பில் உள்ள கீழ்க்காணும் பிரிவுக்கு வாக்களிக்கவேண்டும். இத்திட்டம் மேல், கீழாக எங்கும் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் வரிசை, மாறி மாறி வருவது போல் random-ஆக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவனத்தோடு வாக்களிக்கவும். அல்லது, நான் வழங்கியிருக்கும் "Vote for this Idea" எனும் இணைப்பில் வாக்களிக்கவும். திட்ட எண்: 14 Create genocide monitoring and alert system Vote for this idea Community Build and refine tools capable of disseminating geno...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.