முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புஷ்--ஷுக்கு செருப்படி! பெரும் அவமதிப்பு... செருப்புக்கு!

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு (shoe) வீசியதன் மூலம் செருப்புக்கு மாபெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளார் ஈராக்-கின் பத்திரிகையாளர் முன்டேதர் ஸைதி.


செருப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

Na2 இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு அவர்மேல ஒரு Soft corner உண்டு. செப்டம்பர் 11-க்கு அப்பறம் அமெரிக்காவே யாரைப் போட்டு தள்ளலான்னுதான் பார்த்துட்டு இருந்தது. Afghanisthan மேல சண்டை முடிஞ்சதுக்கு அப்பறம் ஈராக் தான் பெரிய ஆபத்துன்னு அமெரிக்காவில் உள்ள எல்லா உளவு நிறுவங்களும் ஒத்துக்கிட்ட அப்பறம் அவர் சண்டைய ஆரம்பிச்சாரு. அன்னிக்கு அதுதான் சரின்னு நம்பினார். அதனால தனக்கு சரின்னு பட்டதை பண்ணினார். அவங்ககிட்ட ஒரு ஆயுதமும் இல்லைன்னு தெரிஞ்சப்பறம் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கராரு :-)

இந்தியா இந்தியான்னு ஒரு நாட்டுல அடிக்கடி பாகிஸ்தான் திவிரவாதிகள் வந்து தொல்லை பண்றாங்க. அதுக்கு இந்தியாவில் இருக்கிற அரசியல் வியாதிகள் (அப்படித்தான் சொல்லனுமோ!!) ஒரு கண்டன அறிக்கை விட்டுட்டு வேலைய (??) பார்க்க போயிடறாங்க. எதவாது செஞ்சா வோட்டு போயிடோமுன்னு கவலை.

சரின்னு படறதை சும்மா மத்த நாடுகள் எல்லாம் என்ன சொல்லுமோன்னு கவலைப்படாமல் செய்ய ஒரு ஆள் வேணும் நமக்கு.
புஷ் பத்தி தப்பா பேசறவங்க எல்லோருக்கும் ஒரு கேள்வி. ஈராக்-ல நிறைய ஆயுதம் கிடச்சு இருந்தா இன்னிக்கு நாம எல்லோரும் புஷ்ஷை ஒரு ஹீரோ மாதிரி கொண்டாடி இருப்போம் இல்லியா? அவர் அதை தான் நம்பினார். அதனால செஞ்சாரு. அந்த மாதிரி பாகிஸ்தான் தான் காரணம்னு நாம நம்பறோம். போய் தைர்யமா நடவடிக்கை எடுக்க ஒரு ஆள் இருக்காங்கள நம்ம ஊர்ல?

புஷ் பண்ணினது தப்பா இருக்கலாம். ஆனால் அது புஷ் என்ற ஒரு தனி மனிதனின் முடிவு என்று எடுக்காமல் அமெரிக்காவின் முடிவு. அதை புஷ் என்ற ஒரு தலைவன் தைர்யமாக செய்தார் என்று பாருங்கள்.

நன்றி,
நடராஜ் கிருஷ்ணன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…