இட ஒதுக்கீட்டையும், சமூக நீதிக்காவலர் வி.பி,சிங் அவர்களையும் கொச்சைப்படுத்திய பார்ப்பன ஊடகமான "இந்தியா டுடே"யைக் கண்டித்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு
திராவிடர் கழக இளைஞரணி சார்பில்
திராவிடர் கழக இளைஞரணி சார்பில்
"இந்தியா டுடே" க்கு செருப்படி தந்து எரியூட்டப்பட்டது.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் படங்களுக்கு: http://picasaweb.google.com/princenrsama/DemonstrationAgainstINDIATODAY#
கருத்துகள்
தினமலர்
ஆகியவற்றில்
தற்சமயம்
இத்தகய செய்திகளை
அதிகம் போடுகிறார்கள்!
கொளுத்தியது
சரிதான்!
தேவா.
குஸ்புவின் கற்பிற்குப் பின் பலர் இங்கு நிறுத்திவிட்டார்கள்.