முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்


சமூக நீதிக் காவலரும்,
"ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எனது பதவியை இழக்கிறேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை"
என்று சிங்கமென முழங்கிய
இந்திய வரலாற்றின் ஈடிணையற்ற மதிக்கத்தகுந்த ஒரே
பிரதமர் வி.பி.சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங்)
அவர்கள் இன்று மறைவுற்றார்.
அவருக்கு நமது செலுத்துவதோடு
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்
என்று உறுதியேற்போம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
:(

ஆழ்ந்த அனுதாபங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழ்ந்த அனுதாபங்கள்.

:(
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I Salute Him....For his greatest achievement...That changed the face of India...
சிந்திக்க உண்மைகள். இவ்வாறு கூறியுள்ளார்…
I AM VERY SADDENED BY THIS NEWS.

IT IS VERY DIFFICULT TO FIND A GREAT MAN LIKE HIM IN THIS GENERATION.

WE LOST A GREAT FRIEND

SADLY
சிந்திக்க உண்மைகள்.
Dominic RajaSeelan இவ்வாறு கூறியுள்ளார்…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்

Hi very great leader.
நண்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
எத்தனை தான் பரபரப்பான செய்திகள் கிடைத்தாலும், ஒரு முக்கியமான பிரதமராக விளங்கிய வி.பி.சிங்-கை முற்றிலுமாகப் புறக்கணித்தது தவறே.

கொஞ்சம் தீவிரம் தணிந்ததுமாவது, அவரைப் பற்றிய சில குறிப்புகளைச் சொல்லி அஞ்சலி செலுத்தியிருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பரபரப்பு தான் இன்றளவிலும் முக்கியமாகப்படுகிறது.

என்று மாறுமோ இந்த ஊடகங்கள்.

வி.பி. சிங், ஒரு அருமையான ஓவியரும் கூட.

அவருடைய பணிவுகளுக்காக அவரை நினைவு கொள்ளும் அதே வேளையில், அவரது மரணத்திற்கான அஞ்சலியையும், இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நினைவு கொள்ளும் பதிவை வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.
nogod இவ்வாறு கூறியுள்ளார்…
"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்கம்"
அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…