மாபெரும் ரயில் மறியல் போராட்டம்
ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,
சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்
திராவிடர் கழகம் சார்பில்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
மாபெரும் ரயில் மறியல் போராட்டம்.
நாள்: 23-09-08 10:00 pm
தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்த்துரை:
தொல்.திருமாவளவன்,
பாவலர் அறிவுமதி,
அன்புத் தென்னரசன்,
எஸ்றா.சற்குணம்,
பேரா.செல்வநாயகம்,
சையத் சத்தார்
மற்றும் தமிழின உணர்வாளர்கள்.
தமிழனப் பெருமக்களே! ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், மதவெறிச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் க்ண்டித்தும் ஒன்றிணைவோம்!

8 மறுமொழிகள்:
எப்போ ? பதிவி தேதி, நேரம் குறிப்பிடப்படவில்லை பிரின்ஸ்....
அன்புத் தோழருக்கு, வணக்கம்.
போராட்டம் எந்த நாளில் நடக்கிறது என்று குறிப்பிடவும்.
நன்றி.
mannikkavum tozarkaLE!
ippothu naal matrum neram pathinthuvitten
ஒரு 30 பேர் சேர்ந்து போராட்டம் செஞ்சா அது மாபெரும் ஆகிவிடுமா ?
30 பேரல்ல; 3 பேர் போராட்டம் நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகிற நோக்கமும் அதற்கான துணிவும் தான் முக்கியம். கருப்புச் சட்டைக்காரர்கள் வெறும் 30 பேர் என்று நீங்கள் கணக்குப் போட்டிருந்தாலும் அந்த 30 பேர் நடத்திய போராட்டங்கள் தான் இன்று கோடிக்கனக்கான மக்கள் காண்கிற பயனுக்கு காரணம் எனும்போது விளைவைக்கருதியும் "மாபெரும் போராட்டம்" என்பது சாலப் பொருத்தமே.
- 'நிஜத்தின் கர்ஜனை'
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
//3 பேர் போராட்டம் நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகிற நோக்கமும் அதற்கான துணிவும் தான் முக்கியம். //
அப்புறம் எதுக்கிய்யா அது “மாபெரும்” உப்புமா?
அட வெங்காய்ங்களா
http://sivasinnapodi1955.blogspot.com/
மாபெரும் போராட்டமா? இல்லையா என்பதையும், அது தொடங்கி வைத்து இன்று அலையாக எழுந்திருக்கும் உணர்வையும் நிழலின் குரல் இப்போது அறிந்திருக்கும் என நினைக்கிறேன்
Post a Comment