முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழர்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டி!

ராமன், அனுமன் வேடங்களில் இருப்போர் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற திரைப்பட சுவரொட்டி பற்றிய எமது பதிவுக்கு பின்னூட்டமிட வந்த அனானி ஒருவர் பெரியார் மூத்திரம் இருப்பதைப் போன்ற படத்தை சுவரொட்டியாக அடித்து ஒட்ட விரும்பியிருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று...
___________________________________________________________________

பெரியார் ஒன்னுக்கு அடிப்பதைப் போன்ற படத்துக்காக அவ்வளவு சிரமப்படவெல்லாம் வேண்டாம். மூத்திரம் வெளியேறும் போதெல்லாம் 'அம்மா அம்மா' என்று அலறித் துடித்தபிறகும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் மக்களுக்காக பிரச்சாரம், பயணம் என்று சுற்றிய பெரியாரையும் அவரது மூத்திரச் சட்டியையும் தூக்கிச் சுமந்தவர்கள் தமிழர்கள்!அதனால் அந்தப் படத்தை தாராளமாக தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்.. அப்போதுதான் இன்றைய தமிழனுக்கு பெரியாரின் பெருங்குணமும் அவரது கடும் உழைப்பும் விளங்கும்! அனானியின் இந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம்! அதற்காக அந்த புகைப்படங்களை பதிவாக இடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு சொட்டாக மூத்திரம் இறங்கும் போதெல்லாம் வலியால் துடித்து
முகம் சிவந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்த ஒப்பற்ற சமுதாயப் பணியாளர்
தங்களுக்காக உழைத்த தலைவனை தூக்கிச் சுமந்த தமிழினம்... (பெரியாரின் மூத்திரச் சட்டியைச் சுமப்பவர் புலவர் இமயவரம்பன். இடம்: காரைக்குடி என்.ஆர்.சாமி கடை)

பெரியாரின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வு கொண்ட மூத்திரச் சட்டி...

தலைப்புக்குப் பின் குறிப்பு:
இந்தப்பதிவின் தலைப்பு ஏற்கனவே நம் பதிவர் ஒருவர் வைத்திருந்தது தான்.. இந்தப் பதிவுக்கு அதை விட சரியான தலைப்பு கிடைக்காது என்பதால் அதையே பயன்படுத்திக் கொள்கிறோம்

கருத்துகள்

தமிழினியன் இவ்வாறு கூறியுள்ளார்…
http://ini2006.blogspot.com/2007/10/blog-post.html

அந்த பதிவை பிரசூரித்தது நான் தான் நண்பரே! மேலே இருக்கிறது.. அதன் சுட்டி..!
களப்பிரர் இவ்வாறு கூறியுள்ளார்…
வாவ். மிக சரியான நேரத்தில், முன்பு எப்போதையும் விட மிக அதிக இழிவையும் சூத்திர பட்டத்தையும் பெற்று 'இந்து' வாக அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கும்் திராவிட மக்களுக்கு பெரியாரின் கடின உழைப்பை உணர வைக்கும் அருமையான பதிவு ..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்,இட ஒதுக்கீட்டும கொள்கையின் பிறப்பிடம்,தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட மக்களின் இன்றய நிலைக்கு(சுதந்திர உணர்வுடன்)வித்திட்ட தூயவர்,நாட்டின் சுதந்திரதிற்காக அனைத்து சொந்த சொத்துக்களையும் இழந்த தியாகி,கடைசிவரை பதவிக்காக தன்மானத்தை இழக்காத சிந்தனை சிற்பி,தமிழ் எழுத்து சீர்திருத்த பிதாமகர்

இப்படி சொல்லி கொண்டே போகாலாம்.
இறுதி மூச்சு வரை உடல் உபாதைகளை தாங்கி, அடிமை பட்டு கிடந்த தமிழ் சமுதாயத்தை மேன்மை படுத்தினார் என்பதற்கு உங்கள் பதிவு அவர்களின் கண்களை திறக்கட்டும்.இனியாவது தந்தை பெரியாரின் தியாக உணர்வை உணர்ந்து எதிர் வாதம் செய்வது என்றால் வாழும் தலைவர்களை பற்றி அவர்கள் எழுதினால் நல்லது.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவுக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடாமல் பொந்துக்குள் ஒளிந்துக் கொண்டதா அந்த சந்துக்கூட்டம்?
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசிப் படத்தை தமிழர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கூட வைத்து பூஜிக்கலாம், மற்ற படங்களைவிட இந்த படம் பூஜிக்கத்தக்கது.


அருமையான பதிவு !
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
poosanaikku ivaRRai vaippathil enakku udan paadillai.. aayinum. htamizarkaLin yoosanaikku vaippathey emathu nookkam.
nanri thozarkaLe!
muthu இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை !! அருமை ! அருமை!!!

எங்கே அந்த அனானி, ஓடி ஒளிந்துக்கொண்டாயா?? வா சீக்கிரம், பல பிரிதிகள் எடுத்து தமிழகம் முழுதும் ஒட்டு.. பணமில்லையா?? உதவி வேணுமா? கேள் செய்கிறோம்.
இதோ உண்மையான முகம் கொண்ட எங்கள் அய்யாவின் படங்கள்...

உங்களை போல வேசம் போட்டவன் எல்லாம் ராமன் , அனுமார் என்று சொல்லவில்லை நாங்கள்..

அனானி, புத்தி வந்து உன் வக்கிர பேச்சுக்கு மன்னிப்பு கேள். கேட்பாயா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
can i dowload the pictures. only if u permit.
thanks
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தாராளமாய் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்! அய்யா அனைவருக்கும் சொந்தமானவர்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks again.
தேரியூரான் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள பிரின்ச் அவர்களுக்கு,

பெரியார் திரைப்படம் ஆங்கிலம்/ பிரெஞ்சு மொழி துணைத் தலைப்புடன் கிடைக்குமா?
அன்புடன்

தேரியூரான் .
RVC இவ்வாறு கூறியுள்ளார்…
nalla seruppadi prinsu. iniyakinum thirunthuma antha kuttam?
who s that anony?
operiyar இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியார் என்ன இந்து மதத்தை எதிர்த்தார அல்லது ஆதறித்தார என்பதே இப்ப மறந்துபோச்சு, அந்த அளவுக்கு இங்க மத வெறி சாதி வெறி புடிச்சு ஆடுது,ஆனா இவனுங்க இன்னும் கடவுள் இல்லை கருமாதியில்லையில்னு சொல்லிட்டு ஏல்லா கோவிலுக்கும் போரானுங்க கேட்டா பகுத்தறிவுன்னு பசப்புரானுவ. அட இந்த பார்பனனை தொறத்த பெரியார் போட்ட பகுத்தறிவு வேசத்தை இந்த சூத்திறனுங்க இன்னும் புடிச்சிகினு இருக்கானுங்க‌.

அதான் இங்க‌ இந்து இல்லையே பிற‌கு என்ன‌ ம‌சுருக்கு இந்த‌ ம‌த‌த்துல‌ இருக்கீங்க‌, உங்க‌ பொண்டாட்டிக‌ ம‌ட்டும் ஒரு ரூபா அக‌ல‌த்துகு பொட்டு வ‌சிப்பாங்க‌ கேட்ட‌ அது ப‌குத்த‌றிவு, டேய் எத்த‌னை கால‌த்துக்குடா ஏமாத்துவீங்க‌ உங்க‌ ட‌ங்குவாராத்தான் கிழிச்சிட்டாங்க‌ளே.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் தேரியூரான் அவர்களுக்கு, பெரியார் திரைப்படத்தின் டி.வி.டி. ஆங்இல துணைத் தலைப்புகளுடன் பெரியார் திடலில் விற்பனைக்குக் கிடக்கிறது. வாங்கிப் பயன் பெறுக.. பரப்புக... நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…