
வி.பி. சிங் வீரவணக்க நாள் கூட்டம்
நாள்: 27.11.2009 இரவு 7 மணி.
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை:
கா.எழிலரசன்
தலைமை:
கு.வெ.கி. ஆசான்,
நெறியாளர், பெரியார் களம்,
முன்னிலை:
இறைவி,
தலைவர், பெரியார் களம்;
ஆடிட்டர் ஜெயராமன்,
செயலாளர், பெரியார் களம்,
வீரவணக்க உரை:
கவிஞர் கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
வழக்கறிஞர் அ.அருள்மொழி,
பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
கோ. கருணாநிதி,
பொதுச்செயலாளர், AIOBC
நன்றியுரை:
பாரி
கருத்துகள்