ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது. படம்-1
படம்-2
படம்-3
படம்-4
படம்-5
3
மறுமொழிகள்:
said...
அப்படியே ஸ்பென்ஸர்சில் உள்ள சிலோன் கலாச்சார மய்யத்தின் அங்காடியையும் ஒரு போடு போட்டா நல்லா இருக்கும்.
இதனால் ஈழத்தமிழருக்கு ஒரு நன்மையும் இல்லை.வங்கிக்கு இழப்பீடும்,கூடுதல் போலிஸ் பாதுகாப்பும் கிடைக்கும். தமிழர்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு அதிக பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தவர்கள் எத்தகைய புத்திசாலிகள் :(. இதுதான் பெரியார் கற்றுத்தந்த பகுத்தறிவா :(.
பகுத்தறிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை... பெரியார் பற்றாளர்களுக்கும் இந்நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்பது! செய்தி போட்டா செய்தியாபாருங்க... அனானி..
3 மறுமொழிகள்:
அப்படியே ஸ்பென்ஸர்சில் உள்ள சிலோன் கலாச்சார மய்யத்தின் அங்காடியையும் ஒரு போடு போட்டா நல்லா இருக்கும்.
இதனால் ஈழத்தமிழருக்கு ஒரு நன்மையும் இல்லை.வங்கிக்கு
இழப்பீடும்,கூடுதல் போலிஸ்
பாதுகாப்பும் கிடைக்கும்.
தமிழர்களின் வரிப்பணத்தில்
அவர்களுக்கு அதிக பாதுகாப்பிற்கு
ஏற்பாடு செய்தவர்கள் எத்தகைய
புத்திசாலிகள் :(. இதுதான் பெரியார்
கற்றுத்தந்த பகுத்தறிவா :(.
பகுத்தறிவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை... பெரியார் பற்றாளர்களுக்கும் இந்நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்பது!
செய்தி போட்டா செய்தியாபாருங்க... அனானி..
Post a Comment