Thursday, January 29, 2009

இலங்கை வங்கி மீது கல்வீச்சு

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது.
படம்-1
படம்-2



படம்-3

படம்-4

படம்-5

சாகச் செய்யாமல் சாகின்றாய்!

சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்....
உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல்
சாகின்றாய்...!

Related Posts with Thumbnails