இலங்கை வங்கி மீது கல்வீச்சு ஜனவரி 29, 2009 ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை வங்கியை உணர்வுமிக்க தமிழ்மக்கள் பலர் கார் மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றது. படம்-1 படம்-2 படம்-3 படம்-4 படம்-5 மேலும் படிக்க »
சாகச் செய்யாமல் சாகின்றாய்! ஜனவரி 29, 2009 சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்.... உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகின்றாய்...! மேலும் படிக்க »