முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகுத்தறிவு குறும்படத் திருவிழா - டிச 25

விடுமுறை நாளில்
குடும்பத்துடன் குதூகலிக்க...
நாள் முழுக்க
பகுத்தறிவு குறும்படத் திருவிழா
பெரியார் திரை குறும்படப் போட்டி -2009

டிசம்பர் 25 - காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்!

5 பிரிவுகள்
50 குறும்படங்கள்

காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்!

பங்கேற்பு:
தமிழர் தலைவர் கி.வீரமணி
இயக்குநர் ஜனநாதன்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
கவிஞர் கலி. பூங்குன்றன்

அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்!!

கருத்துகள்

chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
நாளைக்கு ஆபிஸ் நண்பா..! :-( ஆணி அதிகமா இருக்குனு வர சொல்லிட்டாங்க.. தேவனாகிய இயேசு கிறிஸ்து எனக்கு லீவ் கொடுத்து இரட்சிப்பாராக..!
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியார் நினைவுநாள்

பகுத்தறிவு பரவட்டும்

பெரியாரை மறப்போமா?



மனிதராகப் பிறந்தோம்! ஆம் உண்மை!
ஆறறிவு உண்டென்று சொன்னார்கள்
ஆனால் பகுத்தறிவை இழந்தது தான் கொடுமை
ஜாதியென்றான் மதமென்றான் நம்பி
சாத்திரத்தில் அறிவிழந்தோம் உண்மை!
மூத்திரத்தைப் பசு மூத்திரத்தைப்
புனிதமென்றான் பார்ப்பான்!
ஆத்திரந்தான் கொள்ளாமல்
அறிவிழந்தோம் பகுத்தறிவிழந்தோம் கொடுமை!
படித்தவரும் பண்டிதரும் அறிவிழந்தார்
படிக்காத மேதையவர் வந்தார்
சுயமரியாதை வேண்டுமென்றார்
கல்லைத் தான் காட்டுகின்றார்
கடவுளெங்கே? கற்பனைதான்!
மனிதனாக வாழ்ந்துவிடு
சிந்தித்து செயல் படுவாய்
நரகமில்லை மோட்சமில்லை
நம்பாதே ஏமாற்று வேலைகளை
புரியாத வார்த்தையிலே
தெரியாத கடவுளுக்கு
பூசை என்ன காசெதற்கு?
புரிந்து கொண்டோம் தெளிவு பெற்றோம்
தன்மானச் சிங்கத்தின் கர்ச்சனையில்
நம் மானம் மீட்டெடுத்தோம்
மனிதராக வாழ்வு பெற்றோம்
மறப்போமா பெரியாரை?